வெண்ணிலா ஐஸ்கிரீம்

MUHAMMAD SHAHRIZAL
MUHAMMAD SHAHRIZAL @Sha98

வெண்ணிலா ஐஸ்கிரீம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
மூன்று பேர்
  1. அரை லிட்டர்பால்
  2. 3முட்டை மஞ்சள் கரு
  3. 200 கிராம்சர்க்கரை
  4. 2 டேபிள்ஸபூன்நெய்
  5. 15முந்திரி
  6. சிறிதளவுவெண்ணிலா எசன்ஸ்
  7. 2 டேபிள் ஸ்பூன்வெண்ணை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாலை நன்றாக பாதியாக வற்றும் வரை காய்ச்சிக் கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் மூன்று மஞ்சள் கரு சர்க்கரை ஆகியவற்றை சிறிது பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    பிறகு மஞ்சள் கருவை பாலில் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்

  3. 3

    பிறகு அதனுடன் சிறிதளவு வெண்ணிலா எசென்ஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  4. 4

    பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை நன்றாக வடித்து எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    பிறகு ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி உடைத்து வைத்துள்ள முந்திரி பருப்பை அதில் போட்டு அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து சிவக்கும் வரை நன்றாக வறுத்துக்கொள்ளவும்

  6. 6

    பொன்னிறமாக வறுத்த முந்திரிப்பருப்பு ஒன்றோடு ஒன்று ஒட்டி இருந்தால் அதை உடைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும் அது நன்றாக ஆறியவுடன் காய்ச்சி வைத்துள்ள பாலுடன் சேர்த்து கொள்ளவும்

  7. 7

    பிறகு 8 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் நமது வெண்ணிலா ஐஸ் கிரீம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MUHAMMAD SHAHRIZAL
அன்று

Similar Recipes