உருளைக்கிழங்கு போண்டா

#kilangu மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும்..
உருளைக்கிழங்கு போண்டா
#kilangu மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 2
அதோடு உருளைக்கிழங்கை சேர்த்து மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதங்கியதும் இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி ஆற விடவும்
- 3
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பெருங்காயம், மிளகாய் தூள், உப்பு, பேக்கிங் சோடா, கார்ன்ஃப்ளார் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்...
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்கை சிறு உருண்டைகளாக உருட்டி பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்
- 5
நான் குழந்தைகளுக்காக என்பதால் குட்டி குட்டியாக செய்துள்ளேன்.. இதில் பச்சை மிளகாயையும் நான் சேர்க்கவில்லை விருப்பப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்..
- 6
இப்போது சுவையான சூடான உருளைக்கிழங்கு போண்டா தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு பப்ஸ்
#kilangu உருளை கிழங்கு வைத்து செய்யக்கூடிய இந்த பப்ஸ் சாதாரண பப்ஸ் போன்று சுவையும் அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)
#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh -
ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)
#ed2 மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் இந்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
உருளைக்கிழங்கு பஜ்ஜி
##kayalscookbookநிறைய பஜ்ஜி வகைகளில் உருளைக் கிழங்கு பஜ்ஜியும் ஒன்று. சுவையாக இருக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட. Meena Ramesh -
-
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
பனீர் பாப்கார்ன் / panner popcorn recipe in tamil
#magazine1 குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் இது... கடையில் சென்று வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. Muniswari G -
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
-
முடக்கற்றான் கட்லெட் (Mudakkathaan cutlet recipe in tamil)
#leaf குழந்தைகளை மூலிகை சாப்பிட வைப்பது கடினம்.. அது தான் இப்படி செய்துவிட்டேன்... Muniswari G
More Recipes
கமெண்ட் (4)