மைதா பூரி

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

மைதா பூரி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2கப் மைதா மாவு
  2. 2டேபிள்ஸ்பூன் ரவை
  3. 1டீஸ்பூன் சர்க்கரை
  4. 1டேபிள்ஸ்பூன் தயிர்
  5. தேவையான அளவு உப்பு
  6. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,ரவை, சர்க்கரை, தேவையான அளவு உப்பு, தயிர் சேர்த்து,சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு, பிசைந்து கொள்ளவும்,....அரை மணி நேரம் ஊற விடவும்,....மாவு காயாமல் இருக்க மேலே லேசாக எண்ணை தடவி கொள்ளவும்,....

  2. 2

    அரை மணி நேரம் கழித்து, மாவை தேவையான அளவு உருண்டைகளாக உருட்டி, என்னை வைத்து தேய்த்து, ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும், மெதுவாக ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்,......

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes