சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு முதலில் உளுந்தை தாளிக்கவும்
- 2
பிறகு பூண்டுப்பல், வர மிளகாய், பொட்டுக்கடலை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வறுக்கவும்
- 3
பிறகு கறிவேப்பிலை, புளி துண்டு சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வரை சிவக்க வறுக்கவும்
- 4
பிறகு தேங்காய் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்கு சிவக்கும் வரை வறுக்கவும்
- 5
அனைத்தும் ஒரு சேர நன்கு வறுத்து விட்டு அடுப்பை அணைத்து பிறகு கொத்தமல்லி தழையை அதில் சேர்த்து அனைத்தையும் நன்கு ஆறவிடவும்
- 6
பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு தேவைக்கு ஏற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து மீண்டும் நைசாக, துவையலாக அரைக்கவும்
- 7
மல்லி கறிவேப்பிலை துவையல் ரெடி. சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரண்டை துவையல்
எலும்புகளுக்கான கால்சியம் சத்து அதிகம் உள்ள பிரண்டையை வாரம் ஒருமுறை சேர்த்து கொள்வது உடல் நலத்திற்கு உகந்ததாகும் Swarna Latha -
-
-
-
-
-
-
-
-
-
பூண்டு மல்லி தோசை
#mom பூண்டு மிகுந்த மருத்துவ குணம் உடையது. அதிலும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு மிகுந்த மகத்துவமானது. பூண்டை பயன்படுத்தி வித்தியாசமாக பூண்டு தோசை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நல்லெண்ணெய் மட்டுமே சேர்த்து தயாரிப்பதால் ஜீரணம் ஆகிவிடும் Laxmi Kailash -
-
-
-
பிரண்டை துவையல்
பிரண்டை நார் சத்து மிகுந்தது ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது அனைவரும் உண்ணக்கூடிய அரிய மருத்துவ குணம் நிறைந்த உணவு. னன்ற kavitha
More Recipes
கமெண்ட்