உளுத்தம்பருப்பு துவையல் (Uluthamparuppu thuvaiyal recipe in tamil)

Chitra Kumar @cook_16899134
உளுத்தம்பருப்பு துவையல் (Uluthamparuppu thuvaiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வறுக்கும் சட்டியில் எண்ணெய் விட்டுமுதலில் உளுந்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுக்கவும் அடுத்த தேங்காயைப் போட்டு வறுக்கவும் அதில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுக்கவும்
- 2
அடுத்து கறிவேப்பிலை மல்லி இலை புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்
- 3
வதக்கிய பருப்பு தேங்காயை மிக்ஸி தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்அல்லது ஆட்டுக்கல்லில் அரைக்கசுவை கொடுக்கும்
- 4
அரைத்ததை சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும் இது இரண்டு நாட்களுக்கு கெட்டியாக கெட்டுப் போகாமல் இருக்கும் இதை சுற்றுலா செல்லும் போதும் புளியோதரை லெமன் சாதம் தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்
- 5
உளுத்தம்பருப்பு துவையல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
#mom அதிக புரதம் நிறைந்தது, தசை வலிமைக்கு நன்மை தரும்... Viji Prem -
-
-
முள்ளங்கி துவையல்(குளிர்ச்சி) (Mullanki thuvaiyal recipe in tamil)
#GA4 #WEEK4 ஆயில் ஊற்றிக் காய்ந்ததும்,3 ஸ்பூன் உளுந்து,3 ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து கொள்ளவும், பிறகு தட்டில் வைத்து உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.ஆறிய பிறகு அரைத்து கொள்ளவும். வேண்டுமானால் தாளித்து கொள்ளலாம்.அழகம்மை
-
-
க்ரீன் துவையல் (Green thuvaiyal recipe in tamil)
கர்ப்பிணிப் பெண்களுக்கு இட்லியுடன் இந்த சட்னி செய்து கொடுத்தால் நல்லது. #mom Mispa Rani -
-
-
-
தேங்காய் பூண்டு துவையல் (Thengai poondu thuvaiyal Recipe in Tamil) #chefdeena
இட்லி, தோசை, அடையுடன் சேர்த்து சாப்பிடலாம்.#Chefdeena Manjula Sivakumar -
-
-
-
மல்லி தழை சட்னி (Mallithazhai chutney recipe in tamil)
#Jan1 இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம் #jan1 Srimathi -
-
கொள்ளு துவையல் (Kollu thuvaiyal recipe in tamil)
#GA4கொள்ளு உடலுக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏத்த உணவு. இந்த துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் சாததுடன் சேர்த்து சாப்பிடடலாம்,மிகவும் ருசியாக இருக்கும்.vasanthra
-
-
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#arusuvai4ரொம்ப நல்லா இருந்தது பிரண்ட்ஸ் எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க நல்ல ஹெல்தியான ஒரு சட்னி. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. Jassi Aarif -
-
-
-
-
-
-
செட்டிநாடு சாப்பாடு கொத்தமல்லித் துவையல் (Chettinadu sappadu & kothamalli thuvaiyal recipe in tamil)
#ilovecooking Easy food chutney it combines for sambar rice rasam rice curd rice... Madhura Sathish -
-
-
புளி சாதம்(puli satham recipe in tamil)
# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி. Manickavalli M
More Recipes
- முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
- துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
- காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
- பச்சை மொச்சை பயிறு மசாலா (Pachai mochai payaru masala recipe in tamil)
- Elachi tea☕ (Elachi tea recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14376360
கமெண்ட்