சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை இலையை நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் 3ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- 3
பின் வரமிளகாய்,பூண்டு சேர்த்து வதக்கி,சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
இப்பொழுது முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும்.கீரை நன்றாக வெடித்து வதங்கும்.புளி சேர்க்கவும்.
- 5
கீரை வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். இரண்டு நிமிடங்களில் அடுப்பை அனணத்து விட்டு,இதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
அரைக்கும் பொழுது, மொத்த புளியையும் சேர்க்காமல், சுவையை பார்த்து, தேவைக்கேற்ப புளியின் அளவைக் கூட்டிக் குறைக்கவும்.
- 6
கடைசியாக வாணலியில்,2ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை,உளுந்து வர மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டவும்.
- 7
அவ்வளவுதான். சுவையான முருங்கைக் கீரை சட்னி ரெடி சட்னி
சட்னி கெட்டியாக வேண்டாம் எனில், தண்ணீர் இன்னும் கொஞ்சம் சேர்த்து அரைக்கவும்.
இது வெறும் சாதத்துடன் மற்றும் தோசைக்கு சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது. Hema Sengottuvelu -
-
-
-
-
-
முருங்கை கீரை பொரியல்
#myfirstreceipe#lockdownreceipe அனைவருக்கும் வணக்கம்.இது எனது முதல் ரெசிபி. மிகவும் இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரையை வைத்து ரெசிப்பி செய்துள்ளேன். இந்த லாக்டோன் சமயத்தில் அனைவரும் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து சமையல் செய்து உங்கள் இல்லத்தில் இருக்கும் அனைவருக்கும் வழங்கி வருகின்றனர்.நானும் எளிதில் கிடைக்கக்கூடிய என் வீட்டில் இருக்கும் முருங்கைக்கீரையை வைத்து பொரியல் செய்துள்ளேன். A Muthu Kangai -
-
-
-
-
-
அவரை பொரியல் (Avarai poriyal Recipe in Tamil)
#Nutrient1 தாவரத்தில் புரதம் என்பது மிகவும் குறைவு. ஒரு கப் அவரைக்காயில் அதாவது 150 கிராம் இதில் 13 கிராம் புரதம் உள்ளது.. Hema Sengottuvelu -
-
-
-
-
முருங்கைக்கீரை சட்னி
#COLOURS2முருங்கைக்கீரை மிகவும் சத்தானது. முருங்கைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இந்த சட்னியை அரைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
More Recipes
கமெண்ட்