தேங்காய் துவையல் (Thengai thuvaiyal recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

தேங்காய் துவையல் (Thengai thuvaiyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1கப்தேங்காய் துருவல்
  2. 1/4கப் கொத்தமல்லி தழை
  3. 4பச்சை மிளகாய்
  4. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை
  5. 1கைப்பிடி அளவு பொட்டுக்கடலை
  6. சிறிய துண்டுஇஞ்சி
  7. 6பல் பூண்டு
  8. தேவையான அளவுகல் உப்பு
  9. தாளிக்க:
  10. 1ஸ்பூன் நல்லெண்ணெய்
  11. 1/2ஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, கொத்தமல்லிதழை,கறிவேப்பிலை,இஞ்சி,பூண்டு, பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்

  2. 2

    பின் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு தாளித்து கொட்டவும்

  3. 3

    இட்லி தோசை சப்பாத்தி சாத வகைகள் எல்லாவற்றிற்கும் ஏற்ற டிஷ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes