சவ்சவ் கூட்டு

Shanthi
Shanthi @Shanthi007

என் சமையல் . சுவையான ஆரோக்கியமான சமையல்.எளிமையானது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1/4 கிசவ் சவ்
  2. 50 கிராம் து.பருப்பு
  3. 50 கிராம் சின்ன வெங்காயம்
  4. 1 நம்பர் தக்காளி
  5. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  7. 1/2 ஸ்பூன் சோம்பு தூள்
  8. 1/4 மூடிதேங்காய் துருவல்
  9. தேவையான அளவு உப்பு
  10. 2 ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    1. சவ்சவ்வை சுத்தம் செய்து கட் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.குக்கரில் பருப்பு சேர்த்து தக்காளி 🍅, சவ்சவ், மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தூள் சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கவும் அத்துடன் வேகவைத்த பருப்பை சேர்த்து உப்பு போட்டு மிளகாய் தூள், தேங்காய் மிக்ஸியில் அரைத்து சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்

  3. 3

    சுவையான ஆரோக்கியமான சவ் சவ் கூட்டு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes