முளைக்கட்டிய தட்டைபயறு குழம்பு (Mulaikattiya thattaipayaru kulambu Recipe in Tamil)

பொதுவாகவே பயிறு வகைகளில் அதிக புரதச்சத்து இருக்கிறது. அதிலும் முளைகட்டிய பயறுகளில் புரதச்சத்து இரண்டு பங்கு அதிகம் கிடைக்கிறது
முளைக்கட்டிய தட்டைபயறு குழம்பு (Mulaikattiya thattaipayaru kulambu Recipe in Tamil)
பொதுவாகவே பயிறு வகைகளில் அதிக புரதச்சத்து இருக்கிறது. அதிலும் முளைகட்டிய பயறுகளில் புரதச்சத்து இரண்டு பங்கு அதிகம் கிடைக்கிறது
சமையல் குறிப்புகள்
- 1
முதல் நாள் இரவு தட்டைப் பயறை ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை தண்ணீர் வடிய விட்டு நன்கு உலர்த்தி ஒரு ஹாட் பாக்ஸில் போட்டு மூடி வைக்கவும். மறுநாள் காலையில் அதாவது 24 மணி நேரம் கழித்து பார்த்தால் அது நன்கு முளை விட்டிருக்கும்
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் முளைக்கட்டிய பயிரை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் சின்ன வெங்காயம் தக்காளி இவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கவும் ஒரு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்
- 3
தேங்காய்த் துருவலை சீரகம், சோம்பு, மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்கு நைசாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்
- 4
புளியைக் சிறிது தண்ணீரில் ஊற வைத்து கரைத்து அதனை அரைத்த தேங்காய் விழுதுடன் சேர்க்கவும்
- 5
இதில் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து ஒரு குழம்பு பதத்திற்கு கரைக்கவும்
- 6
இந்த கரைசலை கொதித்துக் கொண்டிருக்கும் தட்டைப்பயறுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 7
அடுப்பை அதிகமாக வைத்து ஒரு கொதி வந்தவுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் மிதமான தீயில் வைத்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வைத்திருக்கவும் இப்போது பயிர் நன்கு வெந்திருக்கும். மசாலாவின் பச்சை வாடையும் போயிருக்கும். குழம்பு கொஞ்சம் தண்ணியாக இருக்கவும்
- 8
மற்றொரு அடுப்பில் சிறிய கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளித்து இதனை குழம்பில் ஊற்றவும். அடுப்பை அணைத்து விடவும்
- 9
முளைக்கட்டிய தட்டை பயிறு குழம்பு மிகவும் ருசியாக இருக்கும் சாதத்திற்கு ஏற்றது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Mulaikattiya kollu kulambu Recipe in Tamil)
# book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
முளைக்கீரை பருப்பு குழம்பு(mulaikeerai paruppu kulambu recipe in tamil)
#nutritionகீரையில் என்னற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன அதிலும் முளைக்கீரையில் விட்டமின் ஏ நிறைந்துள்ளது மேலும் இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது பருப்பில் புரதச்சத்து நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
முளைகட்டிய பாசிப்பயறு குழம்பு (Mulaikattiya paasipayaruu kulambu recipe in tamil)
#goldenapron3 Fathima Beevi Hussain -
விலைமீன் குழம்பு (Vilaimeen kulambu recipe in tamil)
#ilovecookingமீன்களில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது .ஒமேகா3 அதிகம் நிறைந்து.கண் பார்வை தெளிவு பெறவும் உதவுகின்றன. Lakshmi -
வாழைப்பூ குழம்பு(valaipoo kulambu recipe in tamil)
1. வாழைப்பூ சாப்பிடுவதால் உடலின் சூடு தணியும்.2. வாழைப்பூவில் உள்ள உவர்ப்பு தன்மை உடலில் கல்லடைப்பு நோயைச் சரிசெய்யும். Lathamithra -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
ஆட்டுக்கால் குழம்பு (AAttukaal kulambu Recipe in Tamil)
#nutrient1 #bookஆட்டுக்காலில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. மேலும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வயது முதிர்வு குறைக்கப்படுகிறது. Manjula Sivakumar -
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
-
-
-
-
வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil)
#goldenapron2 தமிழ்நாடு ஸ்பெஷல் Sanas Home Cooking -
-
கத்திரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி (kathirikkaai kadalaiparuppun sabzi Recipe in Tamil)
கத்தரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி#Nutrient1பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து மிகவும் அதிகம். அதனுடன் காய்கறிகளையும் இணைத்து சப்ஜி செய்யும்போது சத்துக்களும் அதிகம் சுவையும் அதிகம். Soundari Rathinavel -
பலாக்கொட்டை குழம்பு(jackfruit seeds curry recipe in tamil)
#birthday3இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வெயிட் லாஸ் செய்ய நினைக்கறவங்க 2 இட்லி அல்லது தோசை அல்லது சப்பாத்தி சாப்பிடும் போது சரியான சரிவிகித கலோரி கிடைக்காது அதனால இட்லி தோசை சப்பாத்தி கூட இரண்டு கரண்டி பயறை வைத்து இந்த மாதிரி சாப்பிடும் போது நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது Sudharani // OS KITCHEN -
-
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
-
அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு (araithu ootriya vendaikkai kulambu recipe in tamil)
#everyday2 Anus Cooking -
-
பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)
#ed3 குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான ஒன்று இந்த பூண்டு குழம்பு தயா ரெசிப்பீஸ் -
சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்.. Muniswari G -
சைவ நெத்திலி மீன் குழம்பு (Saiva nethili meen kulambu recipe in tamil)
#grand2 Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
கேரள மத்திமீன் குழம்பு (Kerala matthi meen kulambu recipe in tamil)
கேரள மக்கள் மீன் குழம்பு வகைகளை விரும்பி சாப்பிடுவர் ,அதிலும் மத்திமீனைஅடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வர்.ஒமேகா3 பேட்டிஏசிட்,இதயத்திற்கு மிகவும் ஹெல்த்தியான உணவு. #kerala Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்