மேக் அண்ட் சீஸ் நக்கெட்ஸ்😋😋🤤🤤

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதில் பாஸ்தாவை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதனை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். வேறு ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, அதனுடன் மைதா மாவை தூவி, நன்கு கிளறி, பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் கிளறி, உப்பு, மிளகு சேர்த்து ஒயிட் சாஸ் பதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
அதனுடன் வேக வைத்த பாஸ்தா, ஆலிவ்ஸ், சில்லி பிளேக்ஸ், ஹெர்ப்ஸ் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- 3
ஆறியவுடன் அதனை துண்டு துண்டாக வெட்டி, ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, ஃப்ரீஸரில் மூன்று அல்லது நான்கு மணி நேரம் கெட்டியான பதம் வரும் வரை வைக்க வேண்டும். ஒரு தட்டில் ரவையை கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நாலு ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து, நன்கு கலந்து தண்ணீர் பதத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.
- 4
இப்பொழுது ஃப்ரீஸரில் இருந்து எடுத்த துண்டுகளை ஒவ்வொன்றாக கார்ன் பிளவர் கலந்த தண்ணீரில் முக்கி, பிறகு ரவையில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
- 5
இப்பொழுது மேக் அண்ட் சீஸ் நக்கெட்ஸ் தயார். நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் சுவையாகவும் குழந்தைகளுக்குப் பிடித்ததாகவும் இருக்கும்.🤤🤤😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேக்ரோனி சர்க்கரை வரட்டி🤤🤤😋😋


காலிபிளவர் சீஸ் பால்ஸ்


சீசி வைட் சாஸ் பாஸ்தா (Cheesy white sauce pasta recipe in tamil)


கஜூன் ஸ்பைஸ்டு ஃபிஷ்


ராகி ஆம்லெட்🍳🍳🤤🤤😋


யாம் க்ராக்கெட்ஸ்🤤🧆😋


சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)


உருளைக்கிழங்கு பொடிமாஸ்🥔🥔🤤🤤😋😋


ரெட் சாஸ் பாஸ்தா


இன்ஸ்டன்ட் பேல் 🤤🤤😋😋


வஞ்சிரம் மீன் ஃப்ரை🤤🤤😋😋


கறி இட்லி🍲😋😋🤤🤤


சீஸி ஒயிட் சாஸ் பாஸ்தா (cheesy white sauce pasta recipe in Tamil)


கிரீமி பாஸ்தா (Creamy pasta recipe in tamil)


க்ரீம் பாஸ்தா


சுவை மிக்க பிரெட் 65.


சீஸ் மக்ரோனி


ராஜஸ்தானி கிரேவி🥘🥘🤤😋😋


பாம்பே டோஸ்ட்


ஈஸி சீசி லேஸ் பீட்சா


கீமா / கொத்துக்கறி சமோசா 🤤🤤😋😋


வெஜ் ஆ கிரேடின்(veg au gratin recipe in tamil)


க்ரீமி சிக்கன்


பாஸ்தா(Pasta Recipe in Tamil)


பாஸ்தா குர்குரே


வெங்காய தாள் பால் கூட்டு


உளுந்த வடை😋🤤🤤😋


தேங்காய் பால் கேரட் சோதி🥛🥛🤤😋


தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..


ஒயிட் சாஸ் பாஸ்தா

கமெண்ட்