சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும் பிறகு அரைத்த தேங்காய் பாலில், முந்திரி விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பிறகு சிக்கனை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கி இரண்டாவது பாலை ஊற்றி மிதமான தீயில் 15 நிமிடம் வைக்கவும்
- 3
சிக்கன் முக்கால் பதம் வெந்த பிறகு முதலில் அரைத்து எடுத்த தேங்காய்ப் பால் முந்திரி விழுது கலந்த கலவையை ஊற்றி குறைந்த தீயில் 10 நிமிடம் வைக்கவும் மிளகுத்தூள் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
- 4
சுவையான தேங்காய்ப்பால் சிக்கன் கறி தயார் இதை பரோட்டா இட்லி தோசை என அனைத்து வகை வைத்து பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
-
-
தேங்காய்பால் பன்னீர் புலாவ்
#hotel உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம் பன்னீரில் புரோட்டின், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகமாக கொழுப்பும் புரோட்டினும் சம அளவில் உள்ளது... இன்று தேங்காய் பால் பன்னீர் சேர்த்து புலாவ் தயாரிக்கலாம் Viji Prem -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15212746
கமெண்ட்