குல்ஃபி

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#colours3 குல்ஃபி

குல்ஃபி

#colours3 குல்ஃபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பரிமாறுவது
  1. அரை லிட்டர்பால்
  2. கால் கப்மில்க்மெய்டு
  3. ஒரு டீஸ்பூன்சோள மாவு
  4. 2 டீஸ்பூன்பொடி த்த பாதாம் பிஸ்தா முந்திரி
  5. சிறிதளவுஏலக்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பாலை மிதமான தீயில் பதினைந்து நிமிடம் காய்ச்சவும்

  2. 2

    பின்னர் அதில் மில்க்மெய்டு சேர்த்து சோள மாவில் பால் விட்டு கலந்து பாலுடன் சேர்த்து கிளறவும்

  3. 3

    அதனுடன் பொடித்த நட்ஸ் ஏலக்காய் சேர்த்து கலந்து ஆற விடவும்

  4. 4

    அதனை குல்பி மோல்டு அல்லது சிறிய டம்ளரில் ஊற்றி 8 மணி நேரம் வரை ப்ரீசரில் வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes