ஆரோக்கியபானம்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
1 பேர்
  1. 1 கப்தேங்காய் துருவல்
  2. 1 ஸ்பூன்வெல்லம்
  3. 2ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    தேங்காய்துருவலைபால்எடுத்து வைக்கவும்

  2. 2

    தேங்காய்பாலைலேசாக சூடுபண்ணி வெல்லப் பாகு ஸ்பூன்ஊற்றிஏலக்காய் தட்டிபோட்டு சூடாகபருகவும்

  3. 3

    சீனி சேர்த்தால்குளிர்ச்சியாக குடித்தால்நன்றாகஇருக்கும்.
    வெல்லம்சேர்ப்பதால்சூடாக தான் பருக வேண்டும்.இருமல் சரியாகும்.🙏😊நன்றி மகிழ்ச்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes