சேமியா பால் பாயசம்

#colours3 - white #vattaram11 -
திடீர் கஸ்ட் வரும்போது வீட்டிலிருக்கும் பொருள்கள் வைத்து சீக்கிரத்தில் செய்ய கூடிய மிக சுவை மிக்க சேமியா பாயசம்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி திராக்ஷயை வறுத்து எடுத்துக்கவும்
- 2
அதே வாணலியில் சேமியா சேர்த்து நன்கு பொன் நிற த்துக்கு வறுத்துக்கவும்,
- 3
அத்தடன் 1/4 கப் பால் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு வேக விடவும். சேமியா நன்கு கொதித்து வெந்த பிறகு சக்கரை சேர்த்து கொதிக்க விடவும்
- 4
அத்துடன் மீதி பால் விட்டு கொதித்து பாயசம் திக்கா வரும்போது ஏலக்காய்த்தூள், மற்றும் வறுத்த முந்திரி திராக்ஷை சேர்த்து சேர்விங் பவுளுக்கு மாத்தி மேலாக ஒரு ஸ்பூன் நெய் விடவும். சுவை மிக்க சேமியா பாயசம் தயார்.. கப்பில் சர்வ் செய்து சுவைக்கவும்.... குறிப்பு - பால் குறைச்சு கண்டென்ஸ் மில்க் சேர்த்தும் செய்யலாம்..
எழுதியவர்
Similar Recipes
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்
#COLOURS3பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3 Lakshmi Sridharan Ph D -
பாசுமதி அரிசி திடீர் பால் பாயசம்
#milk.. திடீர் விருந்தினர் வரும்போது சீக்கிரத்தில் பாசுமதி அரிசி வைத்து அட்டாகாசாமான சுவையில் செய்ய கூடிய பால் பாயசம்.. Nalini Shankar -
கராமல் பாயசம்
#combo5# Payasam.. வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து ரொம்ப சீக்கிரத்தில் வித்யசாமான சுவையில் செய்த பாயசம்.... Nalini Shankar -
சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)
#pooja.... பூஜையின்போது செய்த சுவையான சேமியா பாயசம்... Nalini Shankar -
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
-
154.சேமியா பாயசம் (வர்மிசெல்லி புட்டிங்)
சேமியா பாயசம்அனைவருக்கும் பிடித்தது. இது தயாரிப்பதற்கான எளிதான பட்டுக்களில் ஒன்றாகும். Meenakshy Ramachandran -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த பாயசம் Lakshmi Sridharan Ph D -
கருப்பு கவுணி அரிசி பால் பாயசம்
#ric - கவுணி அரிசிகவுணி அரிசி உடல் ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது.. கேன்சர் வராமல் தடுக்கவும் , உடல் இடை குறைக்கவும் இப்படி பல விதத்தில் உதவுகிறது..... இதை வைத்து மிக சுவையான பால் பாயாசம் செய்து பார்த்ததில் மிக அருமையாக இருந்தது.... Nalini Shankar -
சேமியா பால் கேஸரி(semiya kesari recipe in tamil)
#littlecheffபாதேர்ஸ் டே வுக்காக என் அப்பாவுக்கு பிடித்த உணவை செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்... என் அம்மா செய்யும் சேமியா பால் கேஸரி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்... Nalini Shankar -
-
பனகற்கண்டு சேமியா பாயசம் (Panakarkandu semiya payasam recipe in tamil)
#poojaஅனைவரும் விரும்பி உண்ணும் உணவு பாயாசம் அதை சுவையான பனகற்கண்டு சேமியா சேர்த்து செய்யலாம் Vaishu Aadhira -
மாதுளை அல்வா (Maathulai halwa recipe in tamil)
#cookpadturns4 - மாதுளையில் இப்படியொரு அல்வாவா... அப்படியொரு ருசி... முயற்சித்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. திருநெல்வேலி அல்வா டேஸ்டில் இருந்துது... இந்த டைட்டில் குடுத்து யோசிக்க வைத்த நேஹாஜிக்கு மிக்க நன்றி..Thank you Nehaji.. Nalini Shankar -
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen -
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
பால் பாயசம். (Paal payasam recipe in tamil)
#cookwithmilk... அரிசினால் பால் சேர்த்து குக்கரில் செய்ய கூடிய பிங்க் கலரில் எல்லோரும விரும்பும் சுவைமிக்க பாயசம்.... Nalini Shankar -
-
-
அரிசி பருப்பு தேங்காய் பால் பாயசம்
நான் 400 ரெஸிபி தாண்டி விட்டேன், குக்பாட் சகோதரிகளுக்காக இதோ இந்த பாரம்பர்ய மிக்க அரிசி பருப்பு பாயசம் செய்துள்ளேன்..... Nalini Shankar -
பால் கேஸரி(milk kesari recipe in tamil)
#CF7 பால்.சாதாரணமாக கேஸரி தண்ணி சேர்த்து செய்வார்கள், இதில் தண்ணிக்கு பதில் பால் சேர்த்து செய்துள்ளேன்... பால்கோவா சுவையில் மிக அருமையாக இருந்தது..... Nalini Shankar -
தாமரை விதை சேமியா பாயசம்(lotus seeds semiya payasam recipe in tamil)
#SA #CHOOSETOCOOKபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)வெள்ளை தாமரையில் இருக்கும் சரஸ்வதி அதனால் தாமரை விதைகளில் பாயம் செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? தாமரை விதைகளுடன் சேமியா சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javvarisi semiya payasam recipe in tamil)
#poojaபார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பாயசம் Vaishu Aadhira -
கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3 Renukabala -
ஈஸியான பால் பாயசம்
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்வீட் பால் பாயசம். Aparna Raja -
-
கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
மிகவும் சுவை மிக்க பாயசம் Nalini Shankar -
-
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
கமெண்ட் (2)