எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 1/2 கப்மில்க் பவுடர்
  2. 1/2 கப்பொடித்த சர்க்கரை
  3. 1/2 கப்தேங்காய் எண்ணெய்
  4. 3 ஸ்பூன்வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதன்மேல் இன்னொரு பத்திரம் வைத்து அதில் தேங்காய் எண்ணெய்,பட்டர்,பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  2. 2

    அதில் மில்க் பவுடர் கலந்து 5 நிமிடம் நன்கு கலந்து சாக்லேட் மோல்ட்டில்

  3. 3

    பிரிசரில் 2 மணி நேரம் வைத்து எடுக்கவும்

  4. 4

    சுவையான மில்க் சாக்லேட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes