Kaikari Pakkoda - காய்கறி பக்கோடா

Mithra Kannan
Mithra Kannan @mithrakannan72

This recipe is a very favourite starter/snack for all age groups in India. I learnt the recipe from my mother-in-law. Preparing this takes very less time and it is super yummy. It also serves as an excellent snack during cold and rainy weather. You can also use the recipe with bread, capsicum, chilli or other vegetables of your choice.

#kayalscookbook

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. ¾ கப்கடலை மாவு
  2. ¼ கப்அரிசி மாவு
  3. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  4. 1 சிட்டிகைபெருங்காயம்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 1பெரிய வெங்காயம்
  7. 1உருளைக்கிழங்கு
  8. ¼ பங்குமுட்டைக்கோஸ்
  9. அரை கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    காய்களை நீளமாக வெட்டிக்கொள்ளவும்.

  2. 2

    மாவை தயார் செய்யவும். எடுத்து வைத்துள்ள கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில் எண்ணையை சூடு செய்யவும்.

  4. 4

    மாவில் காய்களை போட்டு கலந்து எடுக்கவும். அதன்பின் 2-3 நிமிடங்கள் எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

  5. 5

    பொன்னிறமான காய்கறி பக்கோடா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mithra Kannan
Mithra Kannan @mithrakannan72
அன்று

Similar Recipes