கோயம்புத்தூர் ஃபேமஸ் கறிவேப்பிலை பொடி (Karivepilai podi recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#home
It helps for growth of the hair eyesight glowing of skin etc.....

கோயம்புத்தூர் ஃபேமஸ் கறிவேப்பிலை பொடி (Karivepilai podi recipe in tamil)

#home
It helps for growth of the hair eyesight glowing of skin etc.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2கப்கறிவேப்பிலை
  2. கால் கப்துவரம்பருப்பு
  3. 2ஸ்பூன்மிளகு
  4. கால்ஸ்பூன்சீரகம்
  5. 4வர மிளகாய்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. புளி சிறிய நெல்லி அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கடாய் காய்ந்த பின் துவரம் பருப்பை வறுத்து எடுக்கவும்.

  2. 2

    பின்பு வரமிளகாய் மிளகு சீரகம் சேர்த்து வறுக்கவும்.

  3. 3

    கறிவேப்பிலையை உருவி இரண்டு நாட்கள் நில காய்ச்சலை காயவிடவும். பின்பு கடாய் சூட்டில் காயவைத்த கருவேப்பிலையை வறுத்து எடுக்கவும்.

  4. 4

    வறுத்த பொருட்கள் ஆறிய பின் மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து அத்துடன் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து பொடித்து எடுக்கவும்.

  5. 5

    பின்பு சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes