கலர்ஃபுல் தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)

Pushpa Muthamilselvan @cook_27698028
#my favourite own recipe
தக்காளி சுவையானது அது சருமத்திற்கு நல்லது
கலர்ஃபுல் தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)
#my favourite own recipe
தக்காளி சுவையானது அது சருமத்திற்கு நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு வர மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 3
பின்பு அதை அரைக்க வேண்டும் பின்பு அதை மாவில் சேர்க்க வேண்டும்
- 4
தோசை தவாவை சூடாக்கி தோசை மாவில் அரைத்த தக்காளி விழுதை கலந்து தோசை வார்க்க வேண்டும் பின் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும் இப்போது சுவையான கலர்ஃபுல் தக்காளி தோசை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
தக்காளி தோசை மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். ஈசியான டிபன் Sundari Mani -
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#GA4 #week7 தக்காளி தோசை சட்னி வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். Shalini Prabu -
ஆரஞ்சு கலர் தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
# I Love cooking #My fourth Recipedhivya manikandan
-
ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)
#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் Laxmi Kailash -
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
-
-
மட்டன் கறி தோசை
#foodiesfindings#உங்கள் ரெசிபி பற்றி சொல்லுங்கள்#My Favourite recipe writing contest Raesha Humairaa -
மொரு மொரு கேழ்வரகு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
கேழ்வரகு மாவில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
-
மூன்று வகையான தோசை (Moondru vakaiyana dosai recipe in tamil)
#My first recipe,I love cooking.மல்லி புதினா தோசை உடம்பிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் கேரட் தோசை சத்துமிக்க தோசை டிரை ஃப்ரூட் தோசை குழந்தைகளுக்கு புரதசத்து கிடைக்க உதவும் இதில் இருந்து இரும்புச் சத்து கிடைக்கும் Pushpa Muthamilselvan -
-
-
சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (Chappathi with thakkali thokku recipe in tamil)
சப்பாத்திக்கு பொதுவா எல்லாரும் குருமா வைத்து சாப்பிடுவார்கள். நான் தக்காளி வெங்காயம் சேர்த்து தொக்குமாதிரி செஞ்சு இருக்கேன் ட்ரை பண்ணி பாருங்க #GA4 A Muthu Kangai -
-
-
-
-
-
-
முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)
முடக்கத்தான் கீரை உடம்பிற்கு மிகவும் நல்லது மூட்டுவலி உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் Sasipriya ragounadin -
-
-
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
கலர்ஃபுல் தோசை (Colorfull dosai recipe in tamil)
#GA4 #week3கேரட் மற்றும் கொத்தமல்லி இலையை வைத்து கலர்ஃபுல்லான தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் Poongothai N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14205356
கமெண்ட் (3)