எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1/4 கி முட்டைக்கோஸ்
  2. 2 பச்சை மிளகாய்
  3. சிறிதளவு இஞ்சி - , வெங்காயம் - 100 கிராம்
  4. தேவையான அளவு தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை
  5. தேவையான அளவு எண்ணெய்
  6. தேவையான அளவு உப்பு
  7. தேவையான அளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    1. முட்டைக்கோஸ்சை சுத்தம் செய்து கட் செய்து எடுத்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் வதங்கியதும். முட்டைக்கோஸ் போட்டு உப்பு தண்ணீர் ஊற்றி வேக வைத்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

  3. 3

    சுவையான ஆரோக்கியமான முட்டைக்கோஸ் பொரியல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes