முட்டைக்கோஸ் பொரியல்

Ananthi @ Crazy Cookie @crazycookie
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோசை, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.
இதனுடன் 2ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றும் கேட்டும் சேர்த்து வேக விடலாம்.
- 2
10-15 நிமிடங்களில் வெந்து விடும்.நம் சுவைக்கேற்ப,இன்னும் சில நிமிடங்கள் வேக விட்டு,வடிகட்டலாம்.
- 3
வாணலியில் எண்ணைய் விட்டு, கடுகு,உளுந்து, வரமிளகாய் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
நன்றாக வதங்கியதும்,வேக வைத்த முட்டைகோஸ் சேர்க்கவும்.
- 5
சில நிமிடங்களுக்கு கிளறி விட்டு, பின் 2ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
- 6
அவ்வளவுதான். சுவையான முட்டைகோஸ் பொரியல் ரெடி.
இது எல்லா வகையான குழம்பு வகைகளுக்கும் சிறந்த காம்பினேஷன் ஆக இருக்கும்.
Similar Recipes
-
-
-
-
-
-
வெயிட்லாஸ் பொரியல்/கேரட் முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
கேரட் மற்றும் முட்டைகோஸ் குறைந்த கலோரி உணவுகள்.ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும்.எடை குறைக்க,சாதத்தின் அளவைக் குறைத்து,இந்த பொரியலின் அளவைக் கூட்டியும் உட்கொண்டால், கலோரியும் குறைவு.வயிறும் நிரம்பும்.செரிமானமும் நன்றாக நடக்கும். Ananthi @ Crazy Cookie -
-
முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம் Mangala Meenakshi -
-
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
-
-
-
-
-
அவரை பொரியல் (Avarai poriyal Recipe in Tamil)
#Nutrient1 தாவரத்தில் புரதம் என்பது மிகவும் குறைவு. ஒரு கப் அவரைக்காயில் அதாவது 150 கிராம் இதில் 13 கிராம் புரதம் உள்ளது.. Hema Sengottuvelu -
-
பாசிப்பருப்பு குழம்பு, சௌசௌ கூட்டு / mongdal curry receip in tam
இந்த பாசிப்பருப்பு குழம்பு கேரளாவில் 'கட்டி பருப்பு குழம்பு' என்பர். ஆனால், நான் தக்காளி வெங்காயம் சேர்த்து, எனக்குப் பிடித்த ஸ்டைலில் அவர்களின் ரெசிபியை முயற்சி செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
உள்ளி தீயல்,காலிபிளவர் பொரியல்
கேரளா.உள்ளி தீயல்,சின்ன வெங்காயத்தை மெயின் இன்கிரிடியன்ட்- ஆக வைத்து செய்யப்படும்,மிகப்பிரபலமான, சுவையான ஒரு ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15405567
கமெண்ட்