சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா மாவு ஈஸ்ட், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும்.
- 2
அனைத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் எண்ணெய் சேர்த்து மறுபடியும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 3
சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிசைந்த மாவில் எண்ணெய் தடவி ஒரு மூடி போட்டு மூடி வைத்து 2 மணி நேரம் வைக்க வேண்டும்.
- 4
பிறகு 2 மணி நேரம் கழித்து மாவு இரண்டு மடங்கு உயர்ந்து வந்திருக்கும் அந்த மாவை மறுபடியும் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- 5
பிசைந்த மாவை ஒரு சப்பாத்தி கல்லின் மேல் வைத்து உருட்டிக் கொள்ள வேண்டும். அதனை சம பங்குகளாக பிரித்துக்கொள்ள வேண்டும்.
- 6
பிரித்த மாவை உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். மறுபடியும் ஒரு அரை மணி நேரம் ஒரு மூடி போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 7
அரை மணி நேரம் கழித்து ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து மிகவும் மெல்லியதாகவும் இல்லாமலும் மிகவும் கனமாகவும் இல்லாமலும் தேய்த்துக் கொள்ள வேண்டும். தேய்த்த மாவை ஒரு பானில் போட்டுக்கொள்ள வேண்டும்.
- 8
பீட்டா பிரைட் இருபுறமும் வெந்து உப்பி வரும் வரை திருப்பிப் போட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்.
- 9
சிக்கனை நன்கு கழுவி அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 10
சீரகத் தூள், சோம்புத் தூள் மற்றும் பூண்டு விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 11
அதன் பிறகு தயிர், உப்பு மற்றும் சோளமாவு இதில் கலந்து கொள்ள வேண்டும்.
- 12
கலந்த சிக்கனை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு பானில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சிக்கனை போட வேண்டும்.
- 13
சிக்கன் நன்கு வெந்த பிறகு எடுத்து அதை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு காய்கறி சாலட்க்கு வெங்காயம், முட்டைகோஸ் மற்றும் கேரட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 14
பிறகு அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 15
ஒரு பிளேட்டில் ஒரு பீட்டா பிரட்டை எடுத்து வைத்து அதில் மயோனீஸை பிரட் முழுவதும் நன்கு தடவிக் கொள்ள வேண்டும்.
- 16
அதன்மேல் பொடியாக நறுக்கிய சிக்கனை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு காய்கறி சாலட், சிக்கன் மேல் வைத்து அதன் மேல் சிறிதளவும் மயோனீஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 17
தயார் செய்து வைத்துள்ள ஷவர்மாவை ஒரு பேக்கிங் சீட்டு அல்லது டிஷ்யூ பேப்பரால் சுற்றி கொள்ள வேண்டும்.
- 18
அருமையான ஸ்டார்ட்டர் சிக்கன் ஷவர்மா எளிமையாக வீட்டிலேயே தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் மஞ்சூரியன்


பார்பிக்யூ கிரில் சிக்கன்


சிக்கன் &வெஜ்மாமூஸ்(momos)


ஹார்ட் சிக்கன் நங்கட்ஸ்


சிக்கன் டிக்கா கபாப்(chicken tikka kabab recipe in tamil)


பிட்டா பிரட்/ஷவர்மா பிரட்/ரொட்டி


சில்லி சிக்கன்


சிக்கன் சமோசா


சீஸி சிக்கன் பீசா🧀🍕


சிக்கன் வருவல்


சிக்கன் பிரை (Chicken fry recipe in tamil)


சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)


கேப்பேஜ் சிக்கன் ரோல்


சிக்கன் 65


ஃப்ரைடு சாக்லேட் பன் (Fried chocolate bun recipe in tamil)


சிக்கன் plate ஷவர்மா (Chicken Plate shawarma Recipe in Tamil)


தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)


சிக்கன் கேப்ஸிகம் பிஸ்சா (Chicken capsicum pizza Recipe in tamil)


பட்டூரா(batura recipe in tamil)


சிக்கன் பிஸ்ஸா (Chicken pizza recipe in tamil)


லாலிபாப் சிக்கன் / Chicken Lollipop Recipe in tamil


சிக்கன் கபாப் (Chicken kabab Recipe in Tamil)


பட்டர் சிக்கன் மசாலா(butter chicken masala recipe in tamil)


சிக்கன் ஸ்டப் பன் (Chicken Stuff Bun Recipe in Tamil)


சிக்கன் கபாப்


தந்தூரி சிக்கன்


சிக்கன் 65


சிக்கன் ஷாவர்மா (Homemade Chicken Shawarma)


சிக்கன் டிக்கா (chicken tikka Recipe in taamil)


சிக்கன் 65(chicken 65 recipe in tamil)

கமெண்ட் (2)