கேரளா ஸ்டைல் தேங்காய் புட்டு

#COLOURS3
தேங்காய் புட்டு கேரளாவில் காலை உணவு. தென்னை மரங்கள் எங்கு பார்த்தாலும். சுவையான தேங்காய்கள் எல்லா உணவிலும் சேரக்கப்படுகிறது
சுவை நிறைந்த புட்டு-- புட்டு குழாய் இல்லாமலேயே செய்தேன், 10 ஆண்டுகளுக்கு முன் என் sis in law புட்டு குழாய் வாங்கி தந்தாள். தேடினேன், கிடைக்கவில்லை, I am good at improvising.
சமையல் குறிப்புகள்
- 1
செக்கலிஸ்ட் தயாரிக்க தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
ஒரு கிண்ணத்தில் 4 கப் நீரில் அரிசி 2 மணி ஊறவைக்க.. களைந்து வடித்து ஒரு சுத்தமான துணி மேல் பரப்பி உலரத்துக, 30 நிமிடம். சிறிது ஈரப்பசை இருக்க வேண்டும். பின் மிக்ஸியில் பொடி செய்க. ரவை போல.. ஜலீத்து கொள்ளுங்கள். கீழே விழும் மாவை தோசைக்கு பயன்படுத்துக. ஜல்லடையில் இருக்கும் ரவை புட்டு செய்ய.
- 3
1 கப் ரவை வந்தது.இதை கிண்ணத்தில் சேர்த்து அதே அளவு ஃபிரெஷ் ஆக துருவிய தேங்காய் துருவல், 1 மேஜைகரண்டி சக்கரை, உப்பு சேர்த்து மிக்ஸ் செய்க. ¾ கப் தண்ணீர் சேர்த்து கையால் பிசைக மூடி 15 நிமிடம் ரெஸ்ட் செய்க. கையால் பிடிக்கும் படி இருக்க வேண்டும்
- 4
புட்டு இட்லி போல நீராவியில் வேகவேண்டும். இட்லி பாத்திரத்தில் அல்லது குக்கர்இல் வேகவைக்கலாம். இட்லி குழியில் துணி போட்டுக் கொள்ளுங்கள், ஒரு சின்ன கப்பில் புட்டு மாவை அடைத்து துணிமேல் கவிழ்து கொள்ளுங்கள், இட்லி ஸ்டென்டை குக்கரில் வைது மூடி (பிரஷர் இல்லாமல்) வேகவைக்க. வெந்த வாசனை 10 நிமிடங்களில் வரும். அடுப்பை அணைக்க. புட்டு வெளியே எடுக்க.
- 5
புட்டை பரிமாறும் தட்டிர்க்கு மாற்றுக. வாழைப்பழ துண்டுகளுடன் பரிமாறுக.
புட்டு உதிர்த்து வாழைப்பழ துண்டுகளுடன் சேர்த்து சாப்பிடுக
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
பச்சரிசி உதிரி புட்டு
#Asahikesaiindia ஆரோக்கியமான காலை உணவு மற்றும் நல்ல ஸ்நாக்ஸ் உதிரி புட்டு Vaishu Aadhira -
தேங்காய் புட்டு #nagercoil
தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoilJeena V P
-
விரத உளுந்து புட்டு(ulunthu puttu recipe in tamil),
#rd தமிழ்நாடு. கேரளா இரண்டும் புட்டுக்கு பேர் போனது கேரளாவில் காலை உணவே புட்டு. உளுந்து எலும்பை பலப்படுத்தும், இது ஆரோகியமான உணவு Lakshmi Sridharan Ph D -
தேங்காய் புட்டு #nagercoil #lockdown2
தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoil #lockdown2Jeena
-
குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
#steam புட்டு குழாய் இல்லாமல் அதே வடிவத்தில் சுவையான புட்டு செய்யலாம்... Raji Alan -
தேங்காய், பால் பர்ப்பி
#colours3 - white....இரண்டு மூணு விதமாக தேங்காய் பர்ப்பி செய்வார்கள்... நான் தேங்காய் பூவுடன் பால் சேர்த்து சுவையான சாப்பிடான பார் ஃபி செய்துள்ளேன்... Nalini Shankar -
கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)
மிகவும் சத்து நிறைந்த கோதுமை தேங்காய் புட்டு அருமையான காலை சிற்றுண்டி ஆகும் மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து விடலாம் Banumathi K -
இடியாப்பம்&தேங்காய் பால் (String hopper & Coconut milk)
#Combo3இடியாப்பம் தேங்காய் பால் மிகவும் சுவையான பொருத்தமான காலை அல்லது மாலை நேர சிற்றுண்டி.செய்வது கொஞ்சம் கஷ்டம்.ஆனால் சுவை நிறைந்த உணவு. Renukabala -
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
கோதுமைப் புட்டு
#goldenapron3#கோதுமை உணவுகோதுமை புட்டு அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒரு அற்புத உணவு ஆகும். கோதுமை புட்டு செய்ய நாம் கோதுமையை வேக வைத்து நன்கு காய வைத்து அரைத்து செய்தால் மட்டுமே மிகவும் மிருதுவான புட்டு கிடைக்கும். Drizzling Kavya -
-
கோதுமை சிரட்டை புட்டு (தேங்காய் ஓடு புட்டு) (Kothumai sirattai puttu recipe in tamil)
#GA4# week 8.. Steam கோதுமை மாவை தேங்காய் சிரட்டையில் இட்டு ஆவியில் வேக வைத்த ருசியான புட்டு.. Nalini Shankar -
-
-
அவல் டம்ளர் புட்டு (Aval tumbler puttu recipe in tamil)
#ilovecookingஅவல் புட்டு ரொம்ப நல்லது ஈஸியான ரெசிபி. 10 நிமிடத்தில் செய்து விடலாம் Riswana Fazith -
கட்டி பத்திரி (கேரளா ஸ்டைல்)
#அரிசி வகைகள்காலை, இரவு நேரங்களில் சுவையான பத்திரி கார சட்னி, அல்லது சிக்கன் கிரேவியுடன் பரிமாறவும் Pavithra Prasadkumar -
தேங்காய் கூடிய மணி கொழுக்கட்டை
#COLOURS3ஸ்ரீதருக்காக மணி கொழுக்கட்டை செய்தேன். எனக்கும் விருப்பம் நல்ல சுவை Lakshmi Sridharan Ph D -
அவல் புட்டு
அவல் புட்டு ,காலை அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாக ,மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
சத்தான பாசிப்பருப்பு புட்டு
#cookerylifestyleபொதுவாகவே பருப்பு வகைகளில் சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கும்... புரோட்டீன் சத்துக்கள் அதிகம் நிறைந்த பாசிப்பருப்பில் நாம் மிகவும் சுவையான இனிப்பு புட்டு செய்து சாப்பிடலாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் Sowmya -
ஆப்பம் கேரளா ஸ்டைல் கடலைக்கறி
#combo ஆப்பம் கடலை கறியும் மிகவும் சுவையாக இருக்கும் எல்லோருக்கும் மிகப் பிடித்தமான ஒரு உணவு ஆப்பம் கடலைக்கறி Cookingf4 u subarna -
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
வரகரிசி தேங்காய் வெல்ல புட்டு
#vattaram #3mவெள்ளி அன்று பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டு செய்தேன். நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). உணவே மருந்து. இதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிர்க்கும் சக்தி வரகு அரிசி Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol. பருப்புகளில் புரத சத்து அதிகம் தேங்காய்: நல்ல கொழுப்பு, நார், இரும்பு, மெக்நீஸியம், சத்து நிறைந்தது,; நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். முந்திரி: நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்தும். திராட்சையில்ஏராளமான அன்டை ஆக்ஸிடென்ட் நோய் எதிர்க்க #தேங்காய் உணவுகள் Lakshmi Sridharan Ph D -
கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ
#combo2தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
கேரளா ஸ்டைல் கடலை கறி
கேரளா ஸ்டைல் சமையலலில் தேங்காய்., தேங்காய். எண்ணை, தேங்காய். பால் மிகவும் முக்கியம். சின்ன கருப்பு சிகப்பு கடலை, ஸ்பெஷல் கரம் மசாலா பொடி, தக்காளி, வெங்காயம் சேர்ந்த கடலை கறி SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு . ஆப்பம் கூட சேர்த்து ருசிக்க, #combo2 Lakshmi Sridharan Ph D -
அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)
#kerala #puttu #kadalakariகேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
குழாப் புட்டு
#everyday1மிகவும் சுலபமான முறையில் குலாப் புட்டு செய்வது எப்படி என்பதை cookpad சமையலில் வெளியிட்டேன் Sangaraeswari Sangaran -
தேங்காய் பால்
#combo3 தேங்காய்ப்பால் இடியாப்பம் புட்டு போன்ற உணவுகளுக்கு ஏற்ற சைட்டிஷ். தேங்காய் பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் கொடுக்கலாம். Siva Sankari -
செம்பா உதிரிப் புட்டு (Sembaa uthiri puttu recipe in tamil)
சாயங்கால வேளையில் சின்ன பசிக்கு சுவையான புட்டு.#steamp Mispa Rani -
-
வெண்ணெய் புட்டு
பாண்டிச்சேரி உண்மையான டிஷ் வெண்ணை புட்டு. உங்கள் வாயில் தேங்காய் சுவையை அரிசி புட்டு உருகும் priscilla
கமெண்ட் (5)