தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1கப் அரிசி
  2. 4பல் பூண்டு
  3. 1 கொத்து கருவேப்பிலை
  4. தேவையான அளவுஉப்பு
  5. 1 சில் தேங்காய் துருவல்
  6. 1கப் அரிசி
  7. 1/2 டீஸ்பூன் வெந்தயம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் அரிசி கழுவிய பிறகு அதை குக்கரில் போடவும்.

  2. 2

    பிறகு வெந்தயம், கறிவேப்பிலை பூண்டு உப்பு சேர்த்து 1கப் அரிசிக்கு 2கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்

  3. 3

    ஒரு 4, 5 விசில் வந்ததும் அதை திறந்து பார்க்கவும் நன்கு ரெடி ஆன பிறகு அதில்
    தேங்காய் பால் எடுத்து ஊற்றவும்

  4. 4

    சுவையான தேங்காய் பால் கஞ்சி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes