சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை கழுவி உலர்த்தி நீள் வாக்கில் நறுக்கவும். தின் ஸ்லைசாக இருக்க வேண்டும்.
- 2
நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பவுலில் போட்டு, உப்பு, கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட்,
- 3
மிளகாய் பொடி, கடலை மாவு, அரிசி மாவு,
- 4
மஞ்சள் பொடி, ஓமம் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும். பிறகு 2ஸ்பூன் தண்ணீர் தெளித்து பிசையவும்.
- 5
படத்தில் உள்ளது போல் ரெடி செய்யவும்.
- 6
வாணலியில் ஆயில் ஊற்றி ஆயில் சூடானதும், ரெடி செய்த வெண்டைக்காயை பொரிக்கவும்.
- 7
மிதமான தீயில் பொரிக்கவும். கிருஸ்பியான குர்குரே ரெடி நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரைஸ் பக்கோடா
#maduraicookingism இது சாதத்தில் செய்தது என்று கண்டு பிடிக்கவே முடியாது. டேஸ்ட் ரொம்ப அருமை. Revathi Bobbi -
-
-
-
-
-
வெண்டைக்காய் பக்கோடா (Andhra style) (vendaikkai pakoda anthra style recipe in tamil)
வெண்டைக்காய் பொரியல் செய்து இருப்போம் .பக்கோடா செய்து நம் வீட்டு செல்ல குட்டிஸ்களை அசத்துவோம் .செய்து பாருங்கள் .திரும்ப திரும்ப செய்வீர்கள் .😋😋 Shyamala Senthil -
கிறிஸ்பி பாலக் ரோல்(crispy palak roll recipe in tamil)
#wt3 பாலக் பாலக் கீரை வைத்து மிக அருமையான எளிமையாக சீக்கிரத்தில் செய்ய கூடிய சுவையான கிறிஸ்பி பாலக் ரோல் செய் முறை... Nalini Shankar -
-
-
பிண்டி குர்குரே. (Bhindi kurkure recipe in tamil)
சில நிமிடங்களில் தயாரிக்க கூடிய ,வித்தியாசமான சுவை தரும் ஸ்னாக்ஸ். #kids1#snacks Santhi Murukan -
-
-
-
-
-
-
-
-
-
-
164.ஆலு பினி மசாலா (உருளைக்கிழங்கு பெண்கள் ஃபிங்கர் மசாலா)
உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் கலவையை ஒரு மசாலா கலவையாகும். இது வறுத்த அரிசி, வெற்று அரிசி, ரொட்டி ஆகியவற்றோடு நன்றாக செல்கிறது. Meenakshy Ramachandran -
-
-
-
ஃபிங்கர் லிக்கீங் சில்லி சீஸ் டோஸ்ட்
#kayalscookbookஎல்லோரும் விரும்பூம் பவபுலரான அப்பிடைசர் நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செயிய கூடிய கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்டார்ட்டர் சில்லி சீஸ் டோஸ்ட். Lakshmi Sridharan Ph D -
கோபி மல்லிகே- காலிஃப்ளவர் பைட்ஸ் (bites), வெஜ்ஜீ டிப்
#kayalscookbookகாலிஃப்ளவர் நலம் தரும் காய்கறி , நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். டிப் நல்ல சுவை சத்து Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15238927
கமெண்ட் (2)