எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 100 கிராம் ஊளுந்தம் பருப்பு
  2. 50 கிராம் கடலை பருப்பு
  3. 10 காய்ந்த மிளகாய்
  4. சிறிதளவுகறிவேப்பிலை (விருப்பட்டால்)
  5. சிறியகட்டி பெருங்காயம் துண்டு
  6. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  7. 4 பூண்டு பற்கள்
  8. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து ஆற வைத்து கொள்ளவும்

  2. 2

    அதே கடாயில் மீண்டும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பை சிவக்க வறுத்து எடுத்து அதன் பின் காய்ந்த மிளகாயை வறுத்து ஆற வைத்து கொள்ளவும்.

  3. 3

    அதே கடாயில் கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    இவை அனைத்தும் நன்கு ஆறியதும் இரமில்லாத ஒரு மிக்ஸி ஜாரில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து சிறிது அரைத்துக் கொண்டு அதனுடன் காய்ந்த மிளகாய், பூண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    இதனை சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் சுவையான மற்றும் அட்டகாசமான இட்லியுடன் சேர்த்து சாப்பிட கூடிய இட்லி பொடி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
If you like my recipes please like and comment and follow me.

Similar Recipes