கருப்பு உளுந்து இட்லி பொடி

Siva Sankari @cook_24188468
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பு உளுந்தை, கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு எள்ளு, பொட்டுக்கடலை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
- 2
வாணலில் வரமிளகாய் மற்றும் பச்சரிசி வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
வறுத்த பொருட்களை 10 நிமிடம் ஆற விட்டு உப்பு சேர்த்து மிக்ஸியில் பரப்பர
என அரைத்துக் கொள்ளவும் - 4
சுவையான கருப்பு உளுந்து இட்லி பொடி தயார் இது இட்லி தோசையுடன்சேர்த்து பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
இட்லி பொடி
#vattaram #Vattaram #week12 #vattaram12இட்லி பொடிக்கு எள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்ய என் அம்மா கற்றுக் கொடுத்தார்.மிகவும் சுவையான மிளகாய் பொடி செய்முறையை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
-
கருவேப்பிலை இட்லி பொடி
#Flavourful கருவேப்பிலை உளுந்து கருப்பு எள்ளு இதை பயன்படுத்தி சூப்பரான கருவேப்பிலை பொடி மிகவும் சத்தான இட்லி பொடி Cookingf4 u subarna -
பூண்டு கருப்பு உளுந்து மிளகாய் பொடி (Poondu karuppu ulunthu milakaai podi recipe in tamil)
#GA4# week 24 # Garlic Nalini Shankar -
-
-
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
-
கருப்பு உளுந்து களி
#queen1வயதுக்கு வந்த பெண்களுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கும்கொடுக்க வேண்டிய உணவு. Gowri's kitchen -
-
கருப்பு உளுந்து இட்லி மிளகாய் பொடி (Karuppu ulundhu idli milakaai podi recipe in tamil)
#arusuvai2எனக்கு இட்லி மிளகாய் பொடி மிகவும் பிடிக்கும். என்ன சைடிஷ் இருந்தாலும் கடைசியாக இட்லி/ தோசைக்கு பொடி தொட்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும்.😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulundhu laddo recipe in tamil)
பெண்குழந்தைகள் இடுப்புவலிமைபெறநம் பாரம்பரிய உணவுமுக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.(very very energy laddu) Uma Nagamuthu -
சத்தான கருப்பு உளுந்து இனிப்பு இட்லி (Karuppu ulunthu inippu idli recipe in tamil)
இது பெண்களுக்கு உகந்த ஸ்வீட்,, இடுப்பு எலும்பை உறுதியாக்கும்,, வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு கட்டாயம் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து கொடுங்கள்.. Latha Rajis Adupangarai -
கருப்பு உளுந்து இட்லி
# இட்லி கறுப்பு உளுத்தம்பருப்பில் பெரும்பாலான பருப்பு வகைகளை விட அதிக புரத சத்து கொண்டுள்ளது. இது நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்தது. பெண்களின் இடுப்பு எலும்பு வலுவூட்டும் .ஆகவே பூப்படையும் பொழுதும் கர்ப்ப காலத்திலும் இதில் உழுத்தங்களி செய்து கொடுப்பார். நம்ம உடலுக்கு புத்துணர்ச்சி எலும்புக்கு வலு, ஆரோக்கியமான இதயத்திற்கும் , சுலபமான செரிமானத்திற்கும் என அனைத்து விதமான ஆரோக்கியத்துக்கும் இந்த கருப்பு வந்து மிகவும் உபயோகப்படுகிறது . இதனை இட்லி பொடி உளுந்து களி அல்லது இதுபோல் இட்லி என செய்து சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்கள். BhuviKannan @ BK Vlogs -
கருப்பு உளுந்து வடை & தேங்காய் சட்னி
மிக சத்து நிறைந்த உணவு . குறிப்பாக பெண்பிள்ளைகளுக்கு உடம்புக்கு நல்லது. Shanthi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15246223
கமெண்ட்