சர்க்கரை உப்பேரி அல்லது வறட்டி (jaggery coated plantain chips)

#banana
இதை சர்க்கரை உப்பேரி அல்லது சர்க்கரை வரட்டி என்றும் கூறுவர். இது கேரளாவில் பாரம்பரியமாக செய்யக் கூடிய உணவு. ஓனம் பண்டிகை அன்று அவர்கள் பாரம்பரியமாக செய்து வருகிறார்கள். நான் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது என் டீச்சர் கேரளாவில் இருந்து வந்தார். ஒரு நாள் அவர் ஊரிலிருந்து அம்மா செய்த சர்க்கரை வரட்டி எங்களுக்குக் கொடுத்தார். அப்பொழுதுதான் நான் முதல் முறையாக அதை சாப்பிட்டேன். நான் அப்பொழுதிலிருந்து இதற்கு மிகப் பெரிய ஃபேன் ஆகிவிட்டேன். இதை ஏர் டைட் பாக்ஸில் வைத்தால் கெடாமல் இருக்கும்.
சர்க்கரை உப்பேரி அல்லது வறட்டி (jaggery coated plantain chips)
#banana
இதை சர்க்கரை உப்பேரி அல்லது சர்க்கரை வரட்டி என்றும் கூறுவர். இது கேரளாவில் பாரம்பரியமாக செய்யக் கூடிய உணவு. ஓனம் பண்டிகை அன்று அவர்கள் பாரம்பரியமாக செய்து வருகிறார்கள். நான் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது என் டீச்சர் கேரளாவில் இருந்து வந்தார். ஒரு நாள் அவர் ஊரிலிருந்து அம்மா செய்த சர்க்கரை வரட்டி எங்களுக்குக் கொடுத்தார். அப்பொழுதுதான் நான் முதல் முறையாக அதை சாப்பிட்டேன். நான் அப்பொழுதிலிருந்து இதற்கு மிகப் பெரிய ஃபேன் ஆகிவிட்டேன். இதை ஏர் டைட் பாக்ஸில் வைத்தால் கெடாமல் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
நேந்திரங்காயை தோல் சீவி மஞ்சள் சேர்த்து தண்ணீரில் ஊற வைக்கவும். நடுவில் ஸ்லைசாக வெட்டி சாப் செய்து வந்தால் இரண்டிரண்டாக கிடைக்கும். நான் வெண்கலப் பாத்திரத்தில் கேரளா ஸ்டைல் போல் பொரித்து எடுக்கிறேன். தேங்காய் எண்ணெய் சேர்த்து பொரித்து எடுக்கவும்.
- 2
மொரு மொரு என்று கோல்டன் பிரவுன் ஆக பொரித்தாச்சு. தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து கரைத்து ஒரு கம்பிப் பதம் வர வைக்க வேண்டும்.
- 3
இதை வடிகட்டியால் மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் மாற்றவும்.(note: இது கண்டிப்பாக அடி கனமாக இருக்க வேண்டும். நான்ஸ்டிக் பாத்திரம் எடுக்கக் கூடாது) வெள்ளம் பொங்கி வரும் பொழுது பொரித்து வைத்த காயை இதில் சேர்த்து கைவிடாமல் கிளறவும். கிளறாமல் விட்டால் கட்டி தட்டிவிடும்.
- 4
இதை நன்கு டைட்டாக பிடித்து கிளறிக் கொண்டே இருக்கவும். இப்பொழுது அரிசி மாவு சேர்த்த உடனே அனைத்தையும் ஒரே போல் கலந்து விடவும். (வறுத்த அரிசி மாவை மட்டுமே சேர்க்கவும்) இப்பொழுது சுக்குப்பொடி சீரகத்தூள் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
- 5
நன்கு கலந்தவுடன் பாத்திரத்தை கையால் பிடித்து டாஸ் செய்த கலந்டு விடவும். கேரள ஸ்டைலில் ஓனம் ஸ்பெஷல் சர்க்கரை வரட்டி தயார். இதை காற்று நுழையாத பாக்ஸில் வைத்து நிறைய மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
ஆரவனா பாயாசம்
ஆரவனா பாயாசம் ஒரு சபரிமலை கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதம்(கேரளா).அரிசி,வெல்லம்,நெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது.காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் ரொம்ப நாள் கெடாமல் இருக்கும். Aswani Vishnuprasad -
இனிப்பு சீடை(sweet seedai recipe in tamil)
#Kjகிருஷ்ணனுக்கு பிடித்த பலகாரங்களில் இதுவும் ஒன்று... Ananthi @ Crazy Cookie -
-
-
கோதுமை கச்சாயம்
#immunityநார்சத்து மற்றும் இரும்பு சத்து உடைய சினேக்ஸ் வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்து செய்யலாம் கருப்பட்டி ஐ இளம் பாகு வைத்து வடிகட்டி பின் கோதுமை உடன் சிறிது சிறிதாக ஊற்றி அரைக்கவும் Sudharani // OS KITCHEN -
வெல்ல சீடை
#kj ... கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ணா ஜெயந்தி அன்று முக்கியமா வெல்ல சீடை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வார்கள்... Nalini Shankar -
கார்த்திகாய் அப்பம் அல்லது நீ அப்சம் அல்லது உன்னி அப்பம் அல்லது ஸ்வீட் பணியாரம்
செய்முறையை முயற்சிக்கவும். மகிழுங்கள்! Janani's Cooking Addiction -
திணை அப்பம் (fox tail millet) (Thinai appam recipe in tamil)
#Millet திணை முக்கியமான சிறுதானிய வகையை சேர்ந்தது. இதற்கு 'சைனீஸ் மில்லெட், ஜெர்மன் மில்லெட், ஹங்கேரியன் மில்லெட் " என நிறைய பெயர்கள். உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் சிறுதானியம். கால்சியம் புரதசத்து இரும்பு சத்து என நிறைய சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
கோதுமை மாவு கடலைப்பருப்பு ஒப்புட்டு(wheat uppittu recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சத்தான போளி ஒப்புட்டு.#sweet recipe Rithu Home -
காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது... Muniswari G -
-
சுவையான உக்காரை(ukkarai recipe in tamil)
#CF2பாரம்பர்யமாக தீபாவளி அன்று செய்ய கூடிய கடலைப்பருப்புடன் வெல்லம் சேர்த்து செய்ய கூடிய சுவை மிக்க ஸ்வீட் தான் உக்காரை... Nalini Shankar -
வெல்ல சீடை(seedai recipe in tamil)
#KJ - ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி 🌷🌿..கோகுலஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அவல்.. இதை பூஜைக்கு பிரசாதமாக நிவேதனம் செவ்வார்கள்.... நான் செய்த வெல்ல சீடை செய்முறை... Nalini Shankar -
அதிரசம் (Athirasam recipe in tamil)
#deepavaliஎங்கள் குடும்பத்தில் தீபாவளி அன்று கௌரி விரதம் கடைப்பிடித்து அதில் முக்கியமாக கேதாரகௌரி அம்மனுக்கு அதிரசம் படைப்போம் அதன் செய்முறையை நான் இங்கே பகிர்ந்துள்ளேன் தோழிகளே Gowri's kitchen -
பச்சை பயறு அல்லது சிறு பயறு பாயசம்..(green gram payasam recipe in tamil)
#VT -விரத நாட்களில் செய்ய கூடிய பாயசம்.. தேங்காய் பால், வெல்லம் சேர்த்து செய்யும் இந்த பாயசம் மிகவும் சுவையானது. .ஆரோகியமானது.... சாப்பிடாமல் இருந்து பூஜை பிறகு சாப்பிடவர்களுக்கு உகந்தது...ப்ரோட்டீன் ரிச் பாயசம்... Nalini Shankar -
சுகியன்
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்.சுகியன் கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.தேநீருடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.தேங்காய்,வெல்லம்,உள்ளே வைத்து மேலே மைதா மாவினை வைத்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
இல அடா (இலை அடை)
#bananaவாழை, பாலா எங்கு பார்த்தாலும் கேரளாவில். இது கேரளா ஸ்பெஷல் அம்மா இதை இலை கொழுக்கட்டை என்பார்கள். மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் மா, பாலா, வாழை மரங்கள் பல. நுனி இலைக்காக சண்டை போடுவோம். இங்கே கலிபோர்னியாவில் என் ஒரே ஒரு வாழை. பொக்கிஷம் போல. சாதாரணமாக இலை பறிப்பதில்லை. இந்த ரெசிபிக்காக ஒருஇலை பறித்தேன். Lakshmi Sridharan Ph D -
சத்து மாவு கஞ்சி
குழந்தைகளுக்கு தினமும் வறுத்த பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட தருவதை விட சற்று ஆரோக்கியமாகவும் தரலாமே வாரத்திற்கு ஒருமுறை இந்த உணவை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டியாக தரலாம் மேலும் கர்ப்பிணி பெண்கள் தவறாமல் நான்கு மாதத்திற்கு மேல் இருந்து இதை அருந்தலாம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவு Sudha Rani -
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
#keralaமாவை ரெடி செய்து புளிக்க வைக்க 8 மணி நேரம் ஆகும் காலையில் எழுந்ததும் ஊறவைத்து அரைத்து புளிக்க விட்டா மாலை நேரத்தில் ஸ்நேக்ஸாக சூடான டீ உடன் 20 நிமிடத்தில் ரெடி செய்து சூடாக பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
தேங்காய் வெல்ல பர்பி (Cocount jaggery burfi) (Thenkaai vella burfi recipe in tamil)
தேங்காய் வெள்ளை சர்க்கரை வைத்து பர்பி அதிகமாக செய்வோம். இப்போது எல்லோரும் பருமனில்லா உடல் பராமரிப்பிற்காக வெல்லத்தை வைத்து செய்த இனிப்பு பலகாரத்தை விரும்பி சுவைப்பதால், நான் இங்கு தேங்காய் வெல்லம் வைத்து சுவையான பர்பி செய்து பகிந்தள்ளேன்.#Cocount Renukabala -
நோன்பு அடை (Nonbu adai recipe in tamil)
காரடையான் நோன்பு அன்று பிரசித்தமாக செய்யப்படும் பிரசாதம். இதனுடன் உருகாத வெண்ணெயும் சேர்த்து படைக்கவேண்டும்.#photo AlaguLakshmi -
-
-
🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸
#kayalscookbookவீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு இதுபோல புதுவிதமாக செய்து கொடுத்தாள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
-
கம்பு குக்கீஸ் (Kambu cookies recipe in tamil)
#milletசிறு தானியங்களில் ஒன்றான கம்பு மிகவும் ஆரோக்கியமானதாகும்.இதனை குளிர்காலங்களில் உணவில் சேர்க்கும் பொழுது சளி பிரச்சனை நீங்கும்.குழந்தைகளும் விரும்பி உண்ணும் படி,எனது மூதாதையரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட கம்பு குக்கீஸ் சமைக்கும் முறையை இங்கு காண்பித்துள்ளேன். Asma Parveen -
பலாபழ இலை அடை(jackfruit leaf ada recipe in tamil)
#littlechefபலாபழம் வைத்து செய்யும் இலை அடை மற்றும் பிடிகொழுக்கட்டை மிகவும் சுவையானது... இது என் அப்பாவுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்... Nalini Shankar -
சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது . Shyamala Senthil -
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்