வாழைக்காய் பிரட் சீஸ் பால்

Shanthi
Shanthi @Shanthi007

#banana இது என் சமையல். சுவையான ஆரோக்கியமான சமையல்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 2 வாழைக்காய்
  2. 12 பிரட் துண்டுகள்
  3. 20 கிராம்சீஸ்
  4. 1 வெங்காயம்
  5. 4 பல் பூண்டு
  6. தலா 1/2 ஸ்பூன்மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் தூள்
  7. 2 ஸ்பூன் சில்லி ப்ளேக்
  8. தேவையான அளவு உப்பு
  9. தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கும்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வாழைக்காய்யை வேக வைத்து எடுக்கவும்.தோல் உறித்து அத்துடன் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள், சில்லி ப்ளேக் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    சிறு உருண்டை வடிவில் பிடித்து அதன் உள்ளே சீஸ் கட் செய்து வைத்து நன்றாக உருட்டி கொள்ளவும். பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து அதனுடன் வாழைக்காய் உருண்டையை வைத்து பிடித்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  4. 4

    சுவையான ஆரோக்கியமான வாழைக்காய் பிரட் சீஸ் பால் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes