தேவையான பொருட்கள்

  1. 1 டம்ளர்பச்சரிசி
  2. அரை டம்ளர்பாசிப்பருப்பு
  3. ஒரு டம்ளர்குண்டு வெல்லம் பொடித்தது
  4. 2ஏலக்காய்
  5. 2 டேபிள் ஸ்பூன்நெய்
  6. 20முந்திரி
  7. 10உலர் திராட்சை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பச்சரிசி பாசிப் பருப்பு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெறும் வாணலில் பாசிப்பயிரை சற்று வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அரிசி மற்றும் பருப்பை சுத்தம் செய்து குக்கரில் 3 டம்ளர் தண்ணீர் விட்டு 4 விசில் விட்டு இறக்கவும்

  3. 3

    வெள்ளத்தை மற்றொரு வாணலியில் கால் டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்

  4. 4

    வெந்த அரிசி பருப்பு சாதத்துடன் கரைத்த வெல்லத்தைச் சேர்த்து ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றிக் கிளறவும்

  5. 5

    மற்றொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சை இவற்றை வறுத்து சர்க்கரை பொங்கலுடன் சேர்க்கவும்

  6. 6

    சக்கரை பொங்கல் தயார் சர்வின் பவுலுக்கு மாற்றி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes