சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை பிரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்
- 2
சோள மாவு,மைதா,அரிசி மாவு,மிளகாய் தூள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
ஒரு பௌலில் எல்லா பொருட்களையும் சேர்த்து, இஞ்சி,பூண்டு விழுது, எலுமிச்சை சாறு,உப்பு சேர்த்து,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 4
கலந்து வைத்த மாவில் வாழைப்பூக்களை சேர்த்து நன்கு கலக்கவும். இதற்கு காஷ்மீர் மிளகாய் தூள் தான் சேர்க்கவேண்டும். மாவு,மாசலவுடன் சேர்த்து கலந்த பூக்களைஅரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 5
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து பொரிக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயாராக ஊற வைத்துள்ள பூக்களை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 6
கடைசியாக அதே எண்ணெயில் கறிவேப்பிலை சேர்த்து பொரித்து எடுக்கவும்.இப்போதுசில்லி 65 தயார்.
- 7
பொறித்த சில்லியை எடுத்து ஒரு பேப்பரில் போட்டு இரண்டு நிமிடங்கள் வைக்கவும்.
- 8
பின்னர் எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைத்து பரிமாறவும். இப்போது மிகவும் சுவையான மொறு மொறுப்பான வாழைப்பூ சில்லி சுவைக்கத்தயார்.
- 9
இதில் கலர் ஏதும் சேர்க்காமல் காஷ்மீர் மிளகாய்த்தூள் மட்டுமே சேர்த்துள்ளேன். மிகவும் சுவையான இந்த வாழைப்பூ சில்லி அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பூ 65 (banana flower 65)
#bananaஇது வாழைப் பூவை வைத்து சிக்கன் சில்லி மாதிரி ஆரோக்கியமான சில்லி. இது மழை பெய்யும் பொழுது சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். மிகவும் சுலபமாக வாழைப்பூ மற்றும் வீட்டில் இருக்கக் கூடிய மசாலாக்கள் வைத்து செய்யலாம். முருமுரு என்று உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
-
-
-
-
-
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
-
-
ஆட்டுக்கறி சில்லி(mutton chilly recipe in tamil)
ஹோட்டல் முறையில் செய்யக்கூடிய ஆட்டுக்கறி 65 ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
காளான் 65 (Mushroom 65 recipe in tamil)
#FCநானும் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த காளான் 65 மற்றும் கேபேஜ் எக் நூடுல்ஸ் இங்கு பகிந்துள்ளோம். Renukabala -
-
-
-
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)
#arusuvai3Sumaiya Shafi
-
வாழைப்பூ சில்லி ப்ரை (Vaazhaipoo chilli fry recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 #week21 Meena Saravanan -
-
-
-
-
-
சில்லி பப்பாய காய்
#kayalscookbook..startar... ஹெத்தியான ..பச்சை பப்பாயா வைத்து சுவையான மொறு மொறு சில்லி வறுவல் செய்துபார்த்தேன்...பொட்டட்டோ பிரை போல் ..டொமட்டோ சாஸுடன் சாப்பிட மிக சுவையாக இருந்தது... Nalini Shankar -
-
-
வாழைப்பூ சில்லி 65 (Vaazhaipoo chilli 65 recipe in tamil)
#arusuvai3#goldenapron3சிக்கன் 65 யே தோத்து போர அளவுக்கு டேஸ்ட்டியா இருக்கும் Shuju's Kitchen -
More Recipes
கமெண்ட்