சமையல் குறிப்புகள்
- 1
முதலில், ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம் சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும். அதில், எண்ணெய், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், கோதுமை மாவு சேர்த்து நன்கு களைந்து கொள்ளவும்.
- 2
அதில், சக்கரை, பட்டை தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.அதை பேக்கிங் ட்ரேக்கு மாற்றி அதில் நட்ஸ் சேர்த்து ஓவனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.
- 3
சுவையான வாழைப்பழம் கேக் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
-
-
-
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
-
-
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin Recipe in Tamil)
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin) #the.Chennai.foodie எனக்கு மிகவும் பிடித்த உணவு Agara Mahizham -
பேரிச்சை செவ்வாழைப்பழ வால் நட் கேக்(dates walnut cake recipe in tamil)
#CF9 #X'mas - Dates Red banana Valnut Healthy Cake...Merry X'Mas..🎄No -. Maida - Sugar - Otg.. Nalini Shankar -
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
ப்ளூபெர்ரிஆப்பிள் சின்னமன் கேக்(Blueberry Apple Cinnamon Cake recipe in tamil)
#welcome 2022No -Oven, Maida, beater....healthy cakeப்ளூபெர்ரி - நோய் எதிர்ப்பு சக்தி, இதயம், இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் எலும்புகள் சீராக இருக்க உதவுகிறது .. ஆப்பிளின் மருத்துவ குணம் எல்லோருக்கும் தெரிந்ததே.... Nalini Shankar -
-
மாம்பழம், பிஸ்கட் நட்ஸ் கேக்
#AsahiKaseiIndia - Baking.. No oil, butter.. பிரிட்டானியா பிஸ்கட்டுடன் மாம்பழம், நாட்டுச்சக்கரை சேர்த்து வித்தியாசமான சுவையில் எளிமையான முறையில் செய்த நட்ஸ் கேக்... Nalini Shankar -
வாழைப்பழம் கச்சாயம்
#GA4#week1 எங்கள் பாட்டி செய்வார்கள் எனது அம்மாவிற்கு பிடித்தமான உணவு எளிமையான சுவையான உணவு Sarvesh Sakashra -
-
சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)
#FRஎன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவான சத்துமாவில் இந்த கேக் செய்துள்ளேன் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது குழந்தைகளுக்கு ஏதோ ஒரு ஸ்நேக்ஸ் கொடுப்பதை விட ஆரோக்கியமான இந்த கேக் ஐ செய்து கொடுக்கலாம் வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க இந்த வகையான கேக் ஐ செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15264299
கமெண்ட்