ஆலு சாகு

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#kilangu ஆலு சாகு பூரியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 5உருளைகிழங்கு
  2. 2பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. ஒரு டீஸ்பூன்காஷ்மீர் மிளகாய்தூள்
  5. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. கால் டீஸ்பூன்சர்க்கரை
  8. 3கிராம்பு
  9. இரண்டு துண்டுபட்டை
  10. 3 டீஸ்பூன்கடலை எண்ணெய்
  11. அரை டீஸ்பூன்சோம்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    உருளைகிழங்கு வேகவைத்து தோலுரித்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு பட்டை கிராம்பு தாளித்து பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  4. 4

    தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 8 நிமிடம் கொதிக்க விடவும்

  5. 5

    தேவைக்கேற்ப உப்பு சர்க்கரை சேர்த்து அதனுடன் வேக வைத்த உருளைகிழங்கு சேர்த்து கொதிக்க விடவும்

  6. 6

    கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes