காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)

பிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு.
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
பிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் கிராம்பு சேர்த்து வதக்கவும்.
- 2
அதில் வெங்காயம், புதினா மற்றும் கொத்தமல்லி தழை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
மஞ்சள்தூள் உப்பு மற்றும் மி மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- 5
சுத்தம் செய்து வைத்துள்ள காளானை மசாலா உடன் சேர்த்து கிளறி, 1 கப் பாஸ்மதி அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் கணக்கில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
- 6
தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை கழுவி சேர்த்துக்கொள்ளவும். குக்கரை மூடுவதற்கு gasket இல்லாமல் மூட வேண்டும்.
- 7
தண்ணீர் நன்கு வெந்ததும் சிறிது நெய் மேலே சேர்த்து கிளறி பரிமாறவும். சுவையான பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
விருதை தேங்காய் பால் பிரியாணி (Viruthai thenkaai paal biryani recipe in tamil)
விருதுநகர் ஸ்பெஷல் தேங்காய் பால் பிரியாணி-தேங்காய் பாலின் மணம் மற்றும் திகட்டாத சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும் அற்புதமான எளிமையான பிரியாணி ஆகும்#biryani#book Meenakshi Maheswaran -
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
காளான் பிரியாணி🎉🎉🎉
#vattaram காளான் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் சத்தானது. Rajarajeswari Kaarthi -
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
-
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
-
அரைத்த மசாலாவில் கோழி பிரியாணி (Araitha masalavil kozhi biriyani recipe in tamil)
#book#பிரியாணி Dhaans kitchen -
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
கொண்டக்கடலை பிரியாணி(Kondakadalai biriyani recipe in Tamil)
நாம் எப்போதும் கொண்டகடலை சுண்டல் குழம்பு என்று தான் செய்வோம், இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். புரத சத்து மிக்கது.நானும் சுண்டல் செய்யலாம் என்று ஊற வைத்தேன் காலை எழுந்திருக்க லேட்டாயிடுச்சு. டக்குனு யோசிச்சு பிரியாணி செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)
#bookசுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை. Santhanalakshmi -
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
காளான், அவரை பிரியாணி
#wt3பச்சை அவரை, காளான் இரண்டின் டேஷ்டும் சேர்ந்து பிரியாணி சுவை மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar
More Recipes
கமெண்ட்