வாழைக்காய் பஜ்ஜி

Dhiya Dhiya
Dhiya Dhiya @Dhiya2018

வாழைக்காய் பஜ்ஜி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடங்கள
நான்கு பேர்
  1. 1 வாழைக்காய்
  2. 100 கிராம் கடலைமாவு
  3. 50 கிராம் அரிசி மாவு
  4. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1/2 ஸ்பூன் சோம்புத்தூள்
  6. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடங்கள
  1. 1

    வாழைக்காயை தோல் சீவிட்டு நீளநீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    கடலைமாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், சோம்புத்தூள், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு எல்லாவற்றையும் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு நறுக்கிய வாழைக்காயை அந்த மாவில் போட்டு இரண்டு புறமும் பிரட்டவும்.

  4. 4

    பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வாழைக்காயை கடலைமாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

  5. 5

    சுவையான வாழைக்காய் பஜ்ஜி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhiya Dhiya
Dhiya Dhiya @Dhiya2018
அன்று

Similar Recipes