இன்ஸ்டன்ட் ராகி சேமியா

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில், சேமியா மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சிறிதளவு உப்பு கலந்து 3 நிமிடங்கள் ஊற விடவும். அதற்கு மேல் ஊறினால் மாவு ஆகிவிடும். சாப்பிட முடியாது.
- 2
ஊற வைத்ததை எடுத்து வடிகட்டி,இட்லி தட்டில் வைத்து தேவையான அளவு தேங்காய்த் துருவலும் சேர்த்து வேக வைக்கவும்.
- 3
தேங்காய் துருவல் சேர்ப்பதால், மிகவும் மணமாக இருக்கும்.
15 நிமிடங்கள் வேகவிடவும். - 4
அவ்வளவுதான். சுவையான ராகி சேமியா ரெடி. இதனுடன் நாட்டுச்சர்க்கரை கலந்து பரிமாறலாம்.
- 5
சர்க்கரை கலந்து சாப்பிட விரும்பாதவர்கள் தாளித்து சாப்பிடலாம்.
ஒரு வாணலியில், சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு வேர்க்கடலை,வர மிளகாய் சேர்த்து தாளித்து வேக வைத்த சேமியா உதிர்த்து சேர்த்து கிளறவும்.
வெங்காயம் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
- 6
இதை அப்படியே சாப்பிடலாம்.
சர்க்கரை அல்லது சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
-
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
ராகி சேமியா காரம் இனிப்பு மற்றும் குழந்தை உணவு
#தமிழர்களின்உணவுகள் Both chilli and sweet Shalini Prabu -
-
-
-
-
-
-
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
-
-
-
-
கேப்பை சேமியா உப்புமா (Keppai Semya Uppma recipe in tamil)
#breakfast#ilovecooking Manickavalli Mounguru -
-
-
-
சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். Thulasi
More Recipes
கமெண்ட்