தபேலி ரோல்

Shabnam Sulthana @shabnamsulthana
#ilovecooking
#kilangu
இந்த ருசிகரமான ரெசிபிக்கு என்னை தேவை இல்லை சத்தானது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்
தபேலி ரோல்
#ilovecooking
#kilangu
இந்த ருசிகரமான ரெசிபிக்கு என்னை தேவை இல்லை சத்தானது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கோதுமை மாவை தண்ணீர் மற்றும் எண்ணெய் ஊற்றி பிசைந்து அரைமணி நேரம் ஊறவைத்து பின் ரொட்டிகளை செய்து கொள்ளவும்
- 2
உருளைக்கிழங்கை 15 நிமிடம் குக்கரில் வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும் பின்பு தபேலி மசாலா மிளகாய் தூள் உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 3
பின்பு ரொட்டியில் நெய்யை தேய்த்து இந்த தபேலி மசாலாவை நன்றாக பரப்பி கொள்ளவும் பின்பு ரொட்டிகளை ரோல் செய்யவும் உங்களுடைய தபேலி ரோல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தபேலி ப்ரைரம்ஸ்
#kilanguஇந்த புதிய வகையான ஸ்டார்டர் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
பொட்டேட்டோ சிப்ஸ் / potato fry recipe in tamil
#ilovecookingகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ் Shabnam Sulthana -
-
முறுமுறுப்பான உருளைக்கிழங்கு டொர்னேடோ
#மழைக்காலஉணவுகள்வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். கொஞ்சம் பயிற்சி தேவை. குழந்தைகள் என்ன பெரியவர்கள் கூட இதன் வடிவத்திற்காக விரும்பி சாப்பிடுவார்கள். மழைக்காலத்தில் சூடாக இதனை சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும் Hameed Nooh -
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
🍠ஆலு குலோப் ஜாமுன்🍠
#kilangu இந்த உருளைக்கிழங்கு க்ளோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.Deepa nadimuthu
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
தலைப்பு : ப்ரூட் பஞ்ச்
#cookerylifestyleபழங்களை இந்த மாதிரி செய்து பாருங்கள் சத்தானது சுவையானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் G Sathya's Kitchen -
-
-
அலுமினியம் ஃபாயில் பேப்பர் மண்பானைை வாழைை இலை பிரியாணி
மிகவும் வித்தியாசமாக செய்யப்படும் இந்த பிரியாணி விரும்பி அனைவரும் சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
மீல் மேக்கர் கோதுமை பராத்தா(Meal maker wheat paratha recipe in tamil)
சப்பாத்தி மாவில் மீல் மேக்கர் ஸ்டப்பிங் வைத்து செய்த பராத்தா இதற்கு சைடிஷ் எதுவும் தேவை இல்லை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பயணத்தின் போது எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்#flour Senthamarai Balasubramaniam -
... மசாலா பணியாரம்
#maduraicookingismஇதற்கு எண்ணெய் அதிகமாக தேவைப்படாது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
#ed3மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sasipriya ragounadin -
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
பூரி, உருளைக்கிழங்கு க்ரீன் மசால்9poori,potato green masal recipe in tamil)
இந்த மசால் சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். பூரியுடன் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #kk punitha ravikumar -
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
தந்தூரி ஆலு மட்டர்
#kilangu எனது குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு இந்த ஆலு மட்டர் இதனை சப்பாத்தியுடன் சாப்பிடும் பொழுது மிகவும் சுவையானதாக இருக்கும் Cooking With Royal Women -
வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)
#GA4#Week21நன்மைகள் வெங்காயம் சாப்பிடுவதுமிகவும் நல்லது ஆனால் குழந்தைகள் வெங்காயத்தை விரும்பி சாப்பிடுவதில்லை இப்படி நாம் வெங்காயம் வைத்து சமோசா செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
இனிப்பு சோள சீஸ் பந்துகள் (Sweet corn cheese balls recipe in tamil)
#GA4இந்த இனிப்புச் சோள பந்தானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு தேனீர் நேர தின்பண்டம் ஆகும். இதனை பற்றிய விரிவான செயல்முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
மசாலா பட்டாணி (Masala pattani recipe in tamil)
#ilovecookingஇந்த குளிர்காலத்திற்கு ஏற்ற என் குழந்தைகள் விரும்பி உண்கின்றன ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. Mangala Meenakshi -
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
எக் சப்பாத்தி ரோல் (Egg Chappathi Roll recipe in tamil)
எக் மசாலா செய்து சப்பாத் தியில் வைத்து ரோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Worldeggchallenge Renukabala -
இனிப்பு பூசணி பொரியல். 👌👌👌(arasanikai poriyal recipe in tamil)
#ilovecooking பொரியல் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. cook with viji
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15277151
கமெண்ட்