ஆலூ மசாலா பொரியல். #kilangu

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த ஆலூ மசாலா பொரியல், மைதா பூரிக்கு பொருத்தமான சைட் டிஷ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.மிகவும் டேஸ்டானது.

ஆலூ மசாலா பொரியல். #kilangu

இந்த ஆலூ மசாலா பொரியல், மைதா பூரிக்கு பொருத்தமான சைட் டிஷ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.மிகவும் டேஸ்டானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
6பேர்
  1. 3/4கப்வேகவைத்த உருளைக்கிழங்கு
  2. 1/2கப்நறுக்கின வெங்காயம்
  3. 1ஸ்பூன்கடுகு
  4. 1/2ஸ்பூன்க.பருப்பு
  5. 1/2ஸ்பூன்உ.பருப்பு
  6. 3கீறின ப.மிளகாய்
  7. 1/2ஸ்பூன்ம.தூள்
  8. 2ஸ்பூன்மி.தூள்
  9. 2ஸ்பூன்காஷ்மீரி மிளகாய் தூள்
  10. 4டேபிள்ஸ்பூன்எண்ணெய்
  11. பொடி உப்பு ருசிக்கு
  12. 1டேபிள்ஸ்பூன்கொத்தமல்லி தழை
  13. தண்ணீர் தேவைக்கு

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.பிறகு குக்கரில் ம.தூள்,உப்பு போட்டு நறுக்கின உருளைகிழங்கு,தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விட்டு வேகவிடவும்.குழையக்கூடாது.

  2. 2

    ஆறினதும் தண்ணீரை வடித்துவிட்டு தோலை நீக்கிக்கொள்ளவும்.கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு,க.பருப்பு,ப.மிளகாய்,தாளிக்கவும்.பிறகு நறுக்கின வெங்காயம்,ம.தூள்,உப்பு போடவும்.

  3. 3

    வெங்காயம் சற்று வதங்கியதும்,மிளகாய்தூள்,காஷ்மீரி மிளகாய்தூள் போடவும்.பிறகு உரித்த உருளைக்கிழங்கை போட்டு ஒன்று சேர கிளறி வதக்கவும்.

  4. 4

    ஒன்று சேர வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்.இதற்கு மைதா மாவில் செய்த பூரி ஆப்ட்டாக இருக்கும்.

  5. 5

    சுடசுட மைதா பூரியுடன்,*ஆலூ மசாலா பொரியல்*,தயார்.எந்த வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய சைட்டிஷ் இது.செய்து பார்த்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes