ரவா கேசரி rava kesari recipe in tamil

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979

ரவா கேசரி rava kesari recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேர்
  1. 100 கிராம்ரவா
  2. 100 கிராம்ஜீனி
  3. 2ஏலக்காய்
  4. 2 ஸ்பூன்நெய்
  5. கேசரி பவுடர் துளி
  6. 2 கல்உப்பு
  7. 200 mlதண்ணீர்
  8. 5முந்திரி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு கடாயில் நெய் விட்டு ரவையை லேசாக வறுத்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    பிறகு கடாயில் 200 ml தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அதில் ரவாவை சேர்க்கவும்.பிறகு கலர் பவுடர் ஜீனி சேர்க்கவும். பிறகு ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

  3. 3

    பிறகு கொஞ்சம் நெய் விட்டு முந்திரியை சேர்த்து இறக்கவும்.சுவையான கேசரி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
அன்று

Similar Recipes