சர்க்கரைவள்ளிக் கிழங்கு ப்ரெட் டோஸ்ட் / sakravalli kilangu bread toast recipe in tamil

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் பட்டர் சேர்த்து உருகியதும் நறுக்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து கிளறவும். பின் அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து 4நிமிடம் கிழங்கு நன்றாக சாப்டாகும் வரை கிளறி இறக்கவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் 2முட்டையை உடைத்து ஊற்றவும் அதனுடன் பால் மற்றும் பட்டைத்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும். பின்னர் ப்ரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை நீக்கி விட்டு லேசான அழுத்தம் கொடுத்து சற்று மெலிதாய் தேய்த்து அதன் நடுவே சர்க்கரை வள்ளிக்கிழங்கு வைத்து அதை ஒரு ரோலாக உருட்டவும். கடைசி பகுதியில் முட்டையை தடவி மூடவும்.
- 4
பின்னர் ஒரு வாணலியில் பட்டர் சேர்த்து உருகியதும் ப்ரெட் ரோலை முட்டைக் கலவையில் நனைத்து வாணலியில் வைத்து ப்ரெட்டின் அனைத்து பகுதியும் ரோஸ்ட் செய்யவும்.
- 5
சுவையான ஆரோக்கியமான சக்கரை வள்ளிக்கிழங்கு ரோஸ்ட் தயார். தயார் செய்த ரோஸ்ட் மீது சர்க்கரை பவுடரை தூவி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார்லிக் ப்ரெட் டோஸ்ட் (Garlic bread toast recipe in Tamil)


எல்மெண்ட் வால்நட் கிரஸ்டட் ஃப்ரென்ச் டோஸ்ட் (Almond Walnut French Toast Recipe in Tamil)


ஃப்ரூட் வால்நட் கேக் (Fruit walnut cake recipe in tamil)


வெஜ் சீஸ் ப்ரெட் டோஸ்ட்(veg cheese bread toast recipe in tamil)


கோதுமை பிரட் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Gothumai Bread French toast Recipe in Tamil)


பிரஞ்ச் டோஸ்ட்(French Toast recipe in tamil)


ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (French toast Recipe in Tamil)


ஆலூ ப்ரெட் பக்கோரா (உருளை ப்ரெட் பக்கோடா)


பிரட் டோஸ்ட்


வாழைப்பழம் பிரட் டோஸ்ட் (Vaazhaipazham bread toast recipe in tamil)


ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)


பிராட் டோஸ்ட்(bread toast recipe in tamil)


கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)


கிழங்கு பொடிமாஸ் kilangu podimas recipe in tamil


உருளைக்கிழங்கு மசாலா ப்ரெட் டோஸ்ட் (Aaloo masala bread toast recipe in Tamil)


முட்டைமசாலா பிரட் டோஸ்ட் (Eggmasala bread toast recipe in tamil)


பிரெட் ஸ்வீட் டோஸ்ட் ( Bread sweet toast Recipe in Tamil


வால்நட் ஸ்டார் பிரட் (walnut star bread recipe in Tamil)


Boba tea 🧋


பிரெட் டோஸ்ட்(bread toast recipe in tamil)


சீஸ் பிரெட் டோஸ்ட் (Cheese bread toast recipe in Tamil)


சாக்லேட் பிரஞ்ச் டோஸ்ட் (Chocolate French Toast Recipe in tamil)


ஃப்ரென்ச் டோஸ்ட் (French toast recipe in tamil)


பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)


பாம்பே டோஸ்ட்


கோவா பிரட் டோஸ்ட் (goa bread toast recipe in tamil)


பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் (Butter scotch icecream recipe in tamil)


ப்ரெட் ஆம்லெட்(bread omelette recipe in tamil)


பனானா பீனட் பிரெட் டோஸ்ட்(banana peanut bread toast recipe in tamil)


மைதா வானவில் கேக் (Maida vanavil cake recipe in tamil)

கமெண்ட்