தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#vattaram
week15

தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil

#vattaram
week15

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் திணை அரிசி
  2. 2டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு
  3. 1கப் பால்
  4. 1கப் வெல்லம்
  5. 4டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  6. 1டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  7. 1பின்ச் உப்பு
  8. 4டேபிள்ஸ்பூன் நெய்
  9. சிறிதளவுமுந்திரி பாதாம் கிஸ்மிஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் பாசிப் பருப்பையும்,திணை அரிசி யும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்,..... வறுத்து எடுத்த அரிசியையும், பாசிப்பருப்பையும், தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்,......

  2. 2

    குக்கரில் அரிசியும் பாசிப்பருப்பையும் சேர்த்து,3 கப் தண்ணீர்,ஒரு கப் பால், சேர்த்து 4 விசில் விட்டு வேக வைக்கவும்,....மற்றொரு கடாயில் வெல்லத்தைப் பொடித்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்,.....

  3. 3

    குக்கர் விசில் அடங்கியதும், வேக வைத்த அரிசியை கடாயில் மாற்றி, வடிகட்டி வைத்துள்ள வெல்லம் தண்ணீரை ஊற்றி, கிளறி நெய் சேர்த்து கிளறவும்,.....

  4. 4

    இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு,தேங்காய் துருவல், சேர்த்து நன்றாக கலந்து விடவும்,....இடையிடையில் நெய் சேர்த்துக் கிளறவும்,....

  5. 5

    கடைசியாக நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ்,பாதாம் சேர்த்து,வறுத்து பொங்கலில் சேர்த்து இறக்கவும்,.....ஆரோக்கியமான தினை அரிசி சர்க்கரை பொங்கல் தயார்,.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes