பரங்கிக்காய் சூப்(parangikkai soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பரங்கிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்.சிறிய வெங்காயத்தை நைசாக அறிந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வேகவைத்த பரங்கிக்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
இப்பொழுது ஒரு சிறிய பாத்திரத்தில் அரைத்த விழுதை பச்சை வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- 4
இப்பொழுது மிளகு பொடி உப்பு சேர்த்து லேசாக கொதிக்க வைக்கவும்.
- 5
ஒரு சிறிய கடாயில் வெண்ணெய் போட்டு பூண்டு, சிறிய வெங்காயம் பொடிசாக நறுக்கியதை நன்றாக வதக்கி சூப்பில் போடவும்.
- 6
இது சூடாக அருந்தினால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பரங்கிக்காய் பாதாம் சூப் (Parankikaai badam soup recipe in tamil)
#cookpadturns4நாட்டுக் காய்கறிகளில் செய்யக்கூடிய பரங்கிக்காய் வைத்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
பரங்கிக்காய் சூப்/Pumpkin Soup🎃
#immunity #bookபரங்கிக்காயில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. கண் பார்வைக்கு மிகவும் நல்லது.பரங்கிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், உங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
காளான் சூப் (Mushroom soup recipe in Tamil)
*தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். kavi murali -
-
பரங்கிக்காய் கிரீமி சூப் (Pumpkin creamy soup recipe in tamil)
பரங்கிக்காய் வைத்து செய்த இந்த சூப் நல்ல கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. இது சத்துக்கள் நிறைந்த ஒரு வித்யாசமான சூப்.#CF7 Renukabala -
முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)
#GA4/week 10/soup/முருங்கைக் கீரை நிறைய சத்துக்களையும் மருத்துவ குணத்தையும் உடையதுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது சூப்பாக செய்து கொடுத்தால் குழந்தைகள் கூட விரும்பி குடிப்பார்கள் Senthamarai Balasubramaniam -
-
-
-
முருங்கைக்கீரைஸ்பெசல்கிளியர் சூப்(moringa leaves clear soup recipe in tamil)
#KRபுத்துணர்வு கொடுக்கும் சூப். SugunaRavi Ravi -
தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
#GA4/Tomato/Week 7*சூப் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம் மழை நேரத்தில் சூப் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். தக்காளியை வைத்து சூப் செய்தேன். Senthamarai Balasubramaniam -
மஷ்ரும் சூப் (Mushroom soup recipe in tamil)
#ga4மஷ்ரும் சூப் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதில் நான் பரோத் மற்றும் பால் சேர்த்து இருக்கிறேன் ..vasanthra
-
-
-
-
முருங்கைக்கீரை பட்டர் சூப் (murungai kaai butter soup recipe in tamil)
இரும்புச்சத்து குறைபாடு நீக்க அருமையான சூப் Uthradisainars -
ஈசி கீரை சூப் (Easy keerai soup recipe in tamil)
#GA4 #WEEK10இது வயிறு புண்ணுக்கு சிறந்த முறை.அழகம்மை
-
கிரீமி தக்காளி சூப் (Creamy thakkaali soup recipe in tamil)
ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம், பசியைத் தூண்டும் சுவையான தக்காளி சூப். Sai Pya -
* தக்காளி, மிளகு, சீரக, சூப்*(pepper tomato soup recipe in tamil)
#winter மழை காலத்திற்கு சூப் மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.அதுவும் தக்காளியுடன்,, மிளகு, சீரக பொடி சேர்த்து செய்வதால் எளிதில் ஜீரணமாகி விடும்.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
-
கீரிம் ஆப் மஷ்ரும் சூப் (Cream of mushroom soup recipe in tamil)
சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சூப்#சூப்#chefdeena Nandu’s Kitchen -
-
-
More Recipes
- மசாலா பூரி (Masala poori recipe in tamil)
- வாழைக்காய் தவா ஃப்ரை(raw banana tawa fry recipe in tamil)
- செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
- செட்டிநாடு முட்டை பணியார குழம்பு(muttai paniyara kulambu recipe in tamil)
- கருணைக்கிழங்கு சிப்ஸ்(karunaikilangu chips recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15811621
கமெண்ட்