சமையல் குறிப்புகள்
- 1
சோயாவை 2 மணி நேரம் ஊறவைத்து, நன்கு தண்ணி இல்லாமல் பிளிந்து கொள்ளவும்.
- 2
தேவையான பொருட்களை ரெடி செய்யவும். பொட்டு கடலையை பொடி பண்ணவும். முட்டையை நன்கு அடித்துக்கொள்ளவும்.
- 3
சோயா, பச்சை மிளகாய், உப்பு, கொத்த மல்லி, கருவேப்பில்லை, தேங்காய், இஞ்சி, சோம்பு, பூண்டு, பட்டை, கிராம்பு எல்லாம் சேர்த்து, மிக்சியில் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.
- 4
அரைத்ததை வேறுபவுலில் மாற்றி, அதில் மஞ்சம் பொடி, மிளகாய் பொடி, பொட்டு கடலை மாவு,
- 5
கலந்து வைத்த முட்டையில் பாதி ஊற்றி, நன்கு பிசையவும்.
- 6
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டவும்.
- 7
ஆயில் சூடானதும் அதில் உருட்டி வைத்ததை பொரித்து எடுக்கவும். மிதமான தீயில் பொரிக்கவும்.
- 8
மட்டன் கோலாவை மிஞ்சும் சுவையில் சோயா கோலா ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
Top Search in
எழுதியவர்
Similar Recipes

சோயா கோலா உருண்டை (மீல்மேக்கர்)
#magazine1


சோயா கோலா
#magazine1


சோயா கோலா உருண்டை
#lockdown recipe


மட்டன் (கறி) கோலா உருண்டை (Mutton kari kola urundai recipe in tamil)
#deepfry


வாழைத்தண்டு கோலா உருண்டை
#banana


மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#arusuvai5


மெதுவடை / methu vadai reciep in tamil
#magazine1


சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#ve


மட்டன் கோலா வடை
#magazine1


பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kola urundai recipe in tamil)
#deepfry


மட்டன் கோலா உருண்டை (Mutton Kola Urundai Recipe in Tamil)


வாழைக்காய் கோலா உருண்டை
#banana


சிக்கன் ஃப்ரை/ chicken fry recipe in tamil
#magazine1


வாழைக்காய் கோலா உருண்டை
#banana


செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம்


சோயா கோலா உருண்டா


Falafels Recipe in tamil
#magazine1


சிக்கன் கோலா உருண்டை(chicken kola urundai recipe in tamil)
#ed3


தலைப்பு : சோயா கட்லெட் / Soya cutlet recipe in tamil
#magazine1#week1


Soya Chukka/சோயா சுக்கா
#Vattaram#week12#tenkasi, virudhunagar, ramanathapuram


சோயா 65 (Soya 65 reciep in tamil)
#magazine1


சிக்கன் கோலா உருண்டை (Chicken kola urundai recipe in tamil)
#deepfry


தலைப்பு : வாழைக்காய் கோலா உருண்டை
#kayalscookbook


சிக்கன் கோலா உருண்டை (Chicken kola urundai recipe in tamil)
#deepfry


சிக்கன் கோலா உருண்டை
#maduraicookingism


வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)
முதல் முறை செய்த பொழுது,பதம் சரியாக இல்லாமல்,எண்ணெயில் போட்டதும்,பிரிந்து விட்டது.இரண்டாம் முறை, தவறை திருத்தி,சுவையாக செய்து அசத்தி விட்டேன்.வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டது.


வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3


மட்டன் கோலா உருண்டை (mutton kofta/ mutton kola urundai)
#goldenpron3 #book


வாழைப்பூ கோலா உருண்டை(valaipoo kola urundai recipe in tamil)


பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kolaurundai recipe in tamil)
பீட்ரூட் பருப்பு மற்றும் மசாலா சேர்த்து பொரித்து செய்யப்படும் கோலா உருண்டை.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15327512
கமெண்ட்