புளிக்காய்ச்சல் / pulikachal Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
எலுமிச்சை அளவு புளியை இரண்டு கப் நீரில் ஊறவைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து,ஒரு வாணலில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வறுக்கவும். அதனுடன் தனியா மிளகு வெந்தயம் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும்
- 2
காரத்திற்கு தேவையான வரமிளகாய் சேர்த்து வறுத்து ஆற வைக்கவும். அதே வாணலியில் 2 ஸ்பூன் வெள்ளை எள் வறுத்து அதனுடன் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். வேர்க்கடலை தோலுரித்து வைக்கவும்.
- 3
ஒரு வாணலியில் 4 ஸ்பூன் ஆயில் விட்டு கடுகு உளுந்து கடலைப்பருப்பு தாளித்து வரமிளகாய் பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து பிரட்டவும். வறுத்த வேர்க்கடலைசேர்த்து சிறிது நேரம் எண்ணெயில் பிரட்டி விடவும்.புளியைக் கரைத்து வடிகட்டி ஊற்றவும். மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 4
புளி நன்கு கொதித்து,பச்சை வாசனை போனதும்,அரைத்த பொடியை சேர்த்து கலந்து ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு உப்பு சரிபார்த்து மேலும் சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். சுவையான பாரம்பரிய புளி காய்ச்சல் தயார். சாதத்தில் கலந்து சுவையான புளியோதரை செய்து கொள்ளலாம்.
- 5
நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புளியோதரை(puliyothari recipe in tamil)
#Varietyபயணக் காலங்களில் எடுத்து போகப்படும் உணவுகளில் முக்கியமானது புளியோதரை. இந்தப் புளியோதரை நமது மூதாதையர்களின் கட்டுச்சோறு ஆகும். புளிப்பும் காரமும் ஆக இருக்கும் இந்த சோறு இன்றைய தலைமுறைகளுக்கும் விருப்பமான உணவு. Nalini Shanmugam -
-
-
மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் விரத புளியோதரை(kovil puliotharai recipe in tamil),
#rdமதுரையில் பேராசிரியாராக இருந்த பொழுது நானும் ராஜீவியும் கோயிலுக்கு வெள்ளி தோறும் செல்லுவோம். கோயில் மடப்பள்ளி சமையல் செய்பவரிடமிருந்து புலியோதரை செய்ய கற்றுக்கொண்டோம். Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
புளியோதரை(puliotharai recipe in tamil)
#pongal2022ஐயங்கார் ஆத்து புளியோதரை -உலக பிரசித்தம் என்று சொன்னால் மிகவும் உண்மை, அம்மா மாட்டு பொங்கல் மெனுவில் புளியோதரைகட்டாயம் இருக்கும். அம்மாவைப்போலவே நானும் ருசியாக கார சாரமாக செய்தேன் Lakshmi Sridharan Ph D -
புளியோதரை (Puliotharai recipe in Tamil)
#variety* என் தங்கை சொல்லி கொடுத்த புளியோதரை மிகவும் நன்றாக இருந்தது.*இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
-
கோவில் புளியோதரை 2 (Temple tamarind rice recipe in tamil)
#RDகோவில் புளியோதரை நிறைய விதத்தில் செய்கிறார்கள்.நான் செய்துள்ள இந்த கோவில் புளியோதரை மிகவும் சுவையாக இருந்தது. முதலில் ஒரு விதத்தில் கோவில் புளியோதரை செய்து பதிவிட்டுள்ளேன். இது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செய்யும் முறைப்படி செய்துள்ளேன். Renukabala -
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
-
புளி சாதம் / புளியோதரை (Puliyotharai recipe in tamil)
#varietyriceஇந்த புலிசாதம் எங்க வீட்டு ஸ்டைல் நாங்க இந்த புளிசாத தொக்கு எத்தனை நாள் ஆனாலும் கெடவே கெடாது, கோவிலையும் இதே மாதிரிதான் புலிசாதம் செய்றாங்க. Shailaja Selvaraj -
புளி சாதம் (Pulisatham Recipe in Tamil)
#Nutrient2#bookபுளி சாதம் செய்ய புளி குழம்பு செய்வது எப்படி ?நான் புளி குழம்பு செய்முறையை செய்து ,பிறகு புளி சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
சட்னி(Protein riched chutney recipe in tamil)
#welcomeஇந்தச் சட்னி கடலைக் கொட்டை பொட்டுகடலை எள்ளு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து அரைத் த புரத சத்து நிறைந்த சட்னி ஆகும். இரு 2022 ஆம் ஆண்டிற்கான ஆரோக்கிய வரவேற்பு சமையல். Meena Ramesh -
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
More Recipes
- கத்தரிக்காய் பாசிப்பயிறு குழம்பு / Kathirikai pachippayaru curry Recipe in tamil
- கல்யாண சாம்பார்
- தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
- சுண்டைக்காய் காரக்குழம்பு (Turkey berry spicy gravy Recipe in tamil)
- பீர்க்கங்காய் துவையல் / Ridge gourd Thuvayal Recipe in tamil
கமெண்ட்