காலா மீன் வறுவல்

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

#Nutrition மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அடங்கியுள்ளது சத்தும் அதிகம் உள்ளது விட்டமின் ஏ டி இ கே உள்ளது கால்சியம் இரும்புச்சத்து ஜிங்க் முதலியவற்றை ஊட்டச் சத்தும் இதில் உள்ளது நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தும் உள்ளது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
நான்கு பேர்
  1. தேவைக்கேற்பகாலா மீன்
  2. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  3. இரண்டு தேக்கரண்டிகுழம்பு மிளகாய் தூள்
  4. இரண்டு தேக்கரண்டிவர மிளகாய் தூள்
  5. தேவைக்குஉப்பு
  6. தேவைக்கேற்பஎண்ணெய்
  7. இரண்டு தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    காலா மீனை நன்கு சுத்தம் செய்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி அதில் மஞ்சள்தூள் குழம்பு மிளகாய்த்தூள் வரமிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி நான்கைந்து துண்டுகளாக சேர்த்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் 2 நிமிடத்திற்கு ஒரு முறை பிரட்டி பிரட்டி கொள்ளவும்

  3. 3

    காளான் மீன் நன்கு ஃப்ரை உடன் எடுத்து சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் இது பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes