சுவையான ஆட்டு ஈரல் குழம்பு ரெசிபி

muthu meena
muthu meena @cook_muthumeena
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 200கிராம்ஈரல்
  2. சிறியவெங்காயம்
  3. 5பல்பூண்டு
  4. 3பல் துண்டுஇஞ்சி
  5. தேவையானஅளவு எண்ணெய் உப்பு
  6. 2 tpspமிளகாய் தூள்
  7. 2 tpspமல்லி தூள்
  8. சிறிதுதேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வெங்காயம் இஞ்சி பூண்டு தேங்காய் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்..ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் தேங்காய் இஞ்சி பூண்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சிறிது சோம்பு, பட்டை சேர்த்து அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.. நன்றாக வதங்கிய உடன் 2 ஸ்பூன் மிளகாய் தூள் மல்லித் தூள் சேர்க்க வேண்டும்

  3. 3

    அந்த மசாலா உடன் ஈரல் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.. பின் தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும்..

  4. 4

    பின் குக்கரில் 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.. சுவையான ஈரல் கிரேவி ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

muthu meena
muthu meena @cook_muthumeena
அன்று

Similar Recipes