அரைக்கீரை கடையல்

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

தினமும் ஒரு பச்சைக் காய்கறி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. தேவைக்கேற்பஅரைக்கீரை
  2. பாதிவெங்காயம்
  3. 1தக்காளி
  4. ஒன்றுவரமிளகாய்
  5. ஒரு தேக்கரண்டிவடகம்
  6. ஒரு தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு
  7. 2 தேக்கரண்டிநல்லெண்ணெய்
  8. சுவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வாணலில் நறுக்கிய கீரை வெங்காயம் தக்காளி சிறிது தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்துக் கொள்ளவும் உப்பு சேர்த்து

  2. 2

    கீரை வெந்த உடன் சட்டியில் எடுத்து சட்டியில் எடுத்துக்கொண்டு வாணலியில் வரமிளகாய் கிள்ளிப்போட்டு உளுத்தம்பருப்பு வடவம் சேர்த்து கீரையில் சேர்த்து நன்கு கடைய வேண்டும் கீரை கடையல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes