#magazine3 முந்திரி சிக்கன் கிரேவி

கவிதா முத்துக்குமாரன் @kavitha1979
சமையல் குறிப்புகள்
- 1
வாணலில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் ஏலம் நட்சத்திர சோம்பு பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயம் பச்சைமிளகாய் 2 போட்டு வதக்கவும்
- 2
சுவையான முந்திரி சிக்கன் கிரேவி ரெடி
- 3
புதினா கொத்தமல்லி சேர்க்கவும்....பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
சிக்கன் சேர்த்து வதக்கி மிளகாய் தூள் 1 ஸ்பூன் மல்லித்தூள் 2 ஸ்பூன் மஞ்சள்தூள் சிறிது போட்டு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்
- 5
இஞ்சிபூண்டு மிளகு சிறிது சோம்பு சீரகம் சிறிது பச்சை மிளகாய் 2 முந்திரி அரைத்து சிக்கன் முக்கால் பதம் வெந்ததும் சேர்க்கவும்....அத்துடன் அரைமூடி தேங்காயை பால் எடுத்து சேர்க்கவும்......கொதித்ததும் இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
-
-
-
-
-
சிக்கன் குர்மா கேரளா style (kerala style chicken kurma recipe in tamil)
#family #nutrient3 Soulful recipes (Shamini Arun) -
செட்டிநாடு சிக்கன் கிரேவி
செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4 Viji Prem -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15391368
கமெண்ட்