Maldives fish sambal / மாசி கருவாடு பொடி

MARIA GILDA MOL @gildakidson
#mom
குழந்தையை பெற்ற தாய்க்கு நோய் வராமலும், நோயை வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி ஆரோக்கிய உடலை தரும்.
Maldives fish sambal / மாசி கருவாடு பொடி
#mom
குழந்தையை பெற்ற தாய்க்கு நோய் வராமலும், நோயை வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி ஆரோக்கிய உடலை தரும்.
சமையல் குறிப்புகள்
- 1
மாசி கருவாடை நன்கு இடி உரலில் இடித்து கொள்ளவும்
- 2
ஒரு மிக்ஸில் ஜாரில் இடித்த கருவாடு, காஞ்ச மிளகாய் சேர்த்து, துரு துறுவென அரைத்து கொள்ளவும்.
- 3
பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய், சீரகம், கருவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 4
நன்கு தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.
- 5
ஒரு காடாய் வைத்து எண்ணெய் விட்டு அரைத்த கலவை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
சிறிது உப்பு சேர்த்து இட்லி பொடி பதத்தில் ஆகும் வரை வறுக்கவும்.
- 7
சாதத்துடன் கலந்து உண்ணலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
வஞ்சிரம் மீன் கருவாடு(dry fish fry recipe in tamil)
#கருவாடுநான் இந்த கருவாடு வறுவல் வஞ்சிரம் மீனில் செய்துள்ளேன். எந்த வகையான துண்டு மீண்டும் இவ்வாறு செய்யலாம். Cooking Passion -
பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
#mom அதிக புரதம் நிறைந்தது, தசை வலிமைக்கு நன்மை தரும்... Viji Prem -
-
-
உப்பு கருவாடு சம்பல் (Uppu karuvaadu sambal recipe in tamil)
எண்ணெய் சேர்க்காத சுவையான எளிதான சம்பல்.#arusuvai5 Feast with Firas -
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
-
-
பூண்டு மிளகு சாதம்(Poondu milagu sadam recipe in tamil)
இதில் அதீத நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் cooking queen -
மாந்தல் கருவாடு ஃப்ரை(manthal dry fish fry recipe in tamil)
கருவாடு மிகவும் சுவையாக இருக்கும்.குறிப்பாக பழைய சாப்பாட்டிற்கு சாப்பிடும்போது இன்னும் நன்றாக இருக்கும்.இது செய்வது மிகவும் சுலபம். RASHMA SALMAN -
-
நெத்திலிக் கருவாடு 65
magazine 6#nutritionமீனில் உள்ள விட்டமின்களை விட கருவாட்டில் விட்டமின்கள் அதிகம் உப்பில் ஊற வைப்பதால் அயோடின் கலக்கிறது Vidhya Senthil -
கருவாடு புளி விட்டு (Karuvadu pulivittu recipe in tamil)
#momகருவாடு அதிக அளவில் தாய் பாலை சுரக்க உதவுகிறது... Aishwarya Veerakesari -
பெப்பர் பாயா (pepper paya Recipe in Tamil)
#ஆரோக்கியமூட்டு வலி, இடுப்பு வலி குறைக்கும் ஆட்டுக்கால், உடலுக்கு பலம் தரும், உடல் சோர்வை தீர்க்கும்.Sumaiya Shafi
-
முருங்கைக்கீரை நெல்லி சூப்
#GA4உடலுக்கு ஆரோக்கியம் எதிர்ப்பு சக்தி தரும் முருங்க கீரை சூப் MARIA GILDA MOL
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13371546
கமெண்ட்