டர்கிஷ் ரொட்டி (சூப்பர் சாஃப்ட் Turkish bread –bazlama)

#magazine4
சூப்பர் சாஃப்ட் ருசியான ரொட்டி . உள்ளே ஒரு பாக்கெட் இருக்கும். Stir fried காய்கறிகள் உள்ளே வைத்து சாபிடுவேன், ஃபிரெஷ் காய்கறிகள் உள்ளே வைத்து சண்ட்விச் போல செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
ஓருகிண்ணத்தில் வெது வெதுப்பான நீர் கூட சக்கரை ஈஸ்ட் சேர்த்து கரைக்க. சில நிமிடங்களில் குமிழள் வந்தால் ஈஸ்ட் ஆக்டிவ்
மாவு தயாரிக்க. ஓருகிண்ணத்தில் மாவு உப்பு, ஆலிவ் ஆயில். ஈஸ்ட் கலவை சேர்க்க. சிறிது சிறிதாக பால் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் நீர் சேர்க்க, மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக (smooth) வரும். சாஃப்ட் டோ செய்க. உலராம லிருக்க மாவின் மேல் சிறிது எண்ணை (நெய்¬ தடவுங்கள்; ஓரு ஈரத்துணியால் மூடி வைக்க ரொட்டி மாவு 2 மடங்கானதும் வெளியே எடுக்க.
- 3
மாவு துவீன கல் மேல் வைத்து 5தூண்டுகளாக்க (5 உருண்டைகளுக்கு) நீட் செய்யக்கூடாது. அழுத்தாமல் உருண்டைகள் செய்க. உலராமலிருக்க எப்பொழுதும் மூடிவைக்க. அழுத்தாமல் ரோல் செய்க. அழுத்தினால் உள்ளே பாக்கெட் வராது. மெல்லியதாக இருக்க கூடாது தடியாக இருக்கட்டும்
- 4
மிதமான நெருப்பிம் மேல் ஒரு ஸ்கிலேட் மேல் ரொட்டி சுடுக. சிறிது எண்ணை அல்லது வெண்ணை தடவி சுடுக. மேலே குமிழ்கள் வரும் 5-6 நிமிடங்கள் பின். திருப்புக. உப்பும். கோல்டன் பிரவுன் ஆகும். வெளியே எடுத்து தட்டின் மேல் போடுக. மேலே வெண்ணை அல்லது ஆலிவ் ஆயில் தடவலாம். உலர்ந்த பேசில், சில்லி விலேக்ஸ் தூவலாம். நான் ஃபிரெஷ் பேசில் தூவினேன்..
- 5
சூப்பர் சாஃப்ட் ருசியான ரொட்டி தயார். ருசிக்க. உருளை கிழங்கு மசாலா கறி கூட பரிமாறினேன்
விரும்பினால் பாக்கெட்டை stir fried காய்கறி அல்லது ஃபிரெஷ் காய்கறியால் ஸ்டஃப் செய்யலாம்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குல்சா (Kulcha recipe in tamil)


வால்நட் மசாலா சப்பாத்தி


ருமாலி ரொட்டி (Rumali roti recipe in tamil)


வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)


பேகல்(bagel recipe in tamil)


பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)


சுவையான சத்தான நான்


க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)


பாதூஷா (Badhusha recipe in tamil)


பன் பரோட்டா(bun parotta recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil


வால்நட் வாழைப்பழ பிரட்


பன் பரோட்டா


சோடா பிரட் (Irish soda bread)


மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)


சீசி மல்டை லேயர் நான் (பரோட்டா)


டர்கிஷ் ப்ரெட்(turkish bread recipe in tamil)


பொட்டேட்டோ பன்(potato bun recipe in tamil)


மடாடா காஜா (Madatha kaaja recipe in tamil)


Spicy Cauliflower Masala Stuffed Parota (stuffed Parota recipe in tamil)


புளூ பெர்ரி பேன் கேக்


தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)


சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)


சுருள் போளி (Surul poli recipe in tamil)


ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil


மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)


வாழைப்பழ பிரட்


மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)


பூண்டு வெண்ணை நான்

கமெண்ட் (9)