பச்சை மொச்சைபயறு புளிக்குழம்பு

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

Feast magazine- 2 week-2

பச்சை மொச்சைபயறு புளிக்குழம்பு

Feast magazine- 2 week-2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 2 கப்பச்சை மொச்சைபயறு
  2. 1பெரியதக்காளி
  3. 3கத்தரிக்காய்
  4. 2முருங்கக்காய்
  5. 4வெங்காயம்
  6. 2பச்சைமிளகாய்
  7. 1 கொத்துகருவேப்பிலை
  8. கடுகு,உளுந்தம்பருப்பு,காயம்வெந்தயம்- தாளிக்க
  9. 2 கப்புளி தண்ணீர்
  10. 1 கப்தேங்காய்அரைத்தது
  11. 2ஸ்பூன்மல்லி, சீரகம், வரமிளகாய்அரைத்த விழுது
  12. 1ஸ்பூன்வரமிளகாய்அரைத்தது
  13. தேவைக்குஉப்பு
  14. தேவைக்குதண்ணீர்
  15. தேவைக்குஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்தேவையானகாய்களைகட்பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    தேங்காயை அரைத்துக்கொள்ளவும்.வரமிளகாய்- 4அரைத்துக்கொள்ளவும்.புளியைக்கரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில் குக்கரைவைத்து எண்ணெய்விட்டு கடுகு,உளுந்தம்பருப்பு,வெந்தயம், காயம் தாளித்து,பின் கருவேப்பிலை,வெங்காயம்,பச்சை மிளகாய்போட்டு வதக்கிக் கொள்ளவும்.

  4. 4

    பின்கத்திரிக்காய்,பச்சை மொச்சை பயறுமுருங்கக்காய்,தக்காளிபோட்டுவதக்கவும்.

  5. 5

    பின் குழம்புப்பொடிசேர்க்கவும்.தனிவரமிளகாய்அரைத்ததைச்சேர்க்கவும், பின்தேங்காய்அரைத்த விழுதுசேர்த்து பின்புளி தண்ணீர்விட்டுகொதிக்க விடவும்.

  6. 6

    பின் தேவையானதண்ணீர்கொஞ்சம் விட்டு குக்கரைமூடவும்.2 விசில்வந்ததும் அடுப்பை 'சிம்'மில்வைத்து 10 நிமிடம்வைக்கவும்.

  7. 7

    சிறிது நேரம்கழித்து குக்கரைத்திறக்கவும்.சுவையானப்பச்சை மொச்சை பயறுபுளிக்குழம்பு ரெடி.🙏😊நன்றி வணக்கம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes